அஜித்தை வைத்து படம் எடுக்குறேன்.? லோகேஷ் கொடுத்த அப்டேட்.. அப்புறம் என்ன ஜாலிதான்.!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தில் துவங்கி எடுத்த எல்லா திரைப்படத்திலும் பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அவரது  திரைப்படங்களில் தொடர்ந்து ரத்த காட்சிகளும் சண்டை காட்சிகளும் அதிகமாக இருக்கிறது என்றாலும் கூட அவர் திரைப்படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த மாதிரி சண்டை காட்சிகள் கொண்ட படங்களை அதிகமாக விரும்ப மாட்டார்கள்.

அஜித்தை வைத்து படம் எடுக்குறேன்

ஆனால் இப்பொழுது ட்ரெண்ட் மாறி இருக்கிறது. அவர்களும் இந்த மாதிரியான படங்களை பார்க்க துவங்கியிருக்கின்றனர். இதனால் இந்த மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை கொடுக்க துவங்கியிருக்கின்றன.

இதனால் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களும் நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது. அவரது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் மட்டும்தான் ஆவரேஜான வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு வந்த கைதி திரைப்படமும் பெரிய வெற்றியைதான் கொடுத்தது.

தொடர்ந்து மாஸ்டர் விக்ரம் லியோ என்று எல்லாமே பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த படமாக இருந்தது. இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கொடுத்த அப்டேட்

இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு பெரும் வெற்றியை கொடுக்கும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ரஜினி இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது மாஸ்டர் திரைப்படத்தின் பொழுதே பேச்சாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இப்பொழுது தமிழில் ஒரு டாப் நடிகராக இருந்து இன்னும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்காத நடிகர் என்றால் அது அஜித் மட்டும் தான். சூர்யா கூட விக்ரம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

மேலும் அடுத்து விக்ரம் மூன்றாம் பாகத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரமாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஒரு நேர்காணலில் லோகேஷ் கனகராஜிடம் அஜித்தை வைத்து படம் எப்போ பண்ண போறீங்க என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக அஜித்தை வைத்து படம் பண்ணுவேன். அவர் எப்பொழுது வாய்ப்பு கொடுக்கிறாரோ அப்பொழுது அவருக்கான படத்தை நான் பண்ணுவேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் கூலி, விக்ரம் மூன்றாம் பாகம் கைதி ஆகிய மூன்று திரைப்படங்களும் முடிந்த பிறகு அடுத்து அஜித்தை வைத்து தன் லோகேஷ் கனகராஜ் படம் பண்ணுவார் என்று பேச்சுக்கள் எழ துவங்கி இருக்கின்றன

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version