இதுக்குமா தடை போட.. நிச்சயமா முடியாது விமர்சனம் செய்வாங்க.. தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் நச் பதில்..

தமிழ்நாடு ஆக்டிவ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்த ரிட் மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிலளித்தது உள்ளது. 

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரிக் மனுவில் ஒரு படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பின்னர் படம் பற்றிய விமர்சனங்களை தெரிவிப்பது என்பது ரசிகர்களின் சுதந்திரத்தை பாதிக்காது. 

ஆனால் படத்தை விமர்சனம் செய்கின்றேன் என்ற பெயரில் படத்தில் நடித்த நடிகர்கள் மட்டுமல்லாமல் படக்குழுவை சார்ந்த அனைவரையும் தகாத வார்த்தையால் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

இதுக்குமா தடை போட.. நிச்சயமா முடியாது விமர்சனம் செய்வாங்க..

எனவே இது போன்ற விஷயங்களுக்கு தடைவிதிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இது போன்ற விமர்சனங்களால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவு சருக்களை சந்திக்கிறது. 

இதுக்குமா தடை போட.. நிச்சயமா முடியாது விமர்சனம் செய்வாங்க.. தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் நச் பதில்..

எனவே ஒரு நல்ல படம் தோல்வி படமாக மாறுவதால் உயர் நீதிமன்றம் இதை கருத்தில் கொண்டு இது போன்ற விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறிய மனுவில் வழக்கு நீதிபதி சௌந்தர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இதை விசாரித்த நீதிபதி சௌந்தர் விமர்சனம் என்பது பொதுமக்களின் கருத்து சுதந்திரம் எனவே அதை தடை செய்ய முடியாது என்று சொன்னதோடு அதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவே விமர்சனங்களால் பல படங்கள் வெற்றியை அடைந்துள்ளது இங்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். 

தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் நச் பதில்..

மேலும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் இயக்குனர் பற்றி அவதூறு கருத்துக்கள் பேசுபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் என மனுதாரருக்கு பதில் கொடுத்து இருக்கிறது. 

இதுக்குமா தடை போட.. நிச்சயமா முடியாது விமர்சனம் செய்வாங்க.. தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் நச் பதில்..

இந்த மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய மாநில அரசுகளும் youtube நிறுவனமும் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பிப்பதை அடுத்து இந்த மனு நிதான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கொஞ்சம் அரிசி ஏற்படுத்தக் கூடிய வகையில் தீர்ப்பு அமைந்து இருப்பதாக கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். 

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

Summary in English: The Madras High Court recently made waves by reacting to a writ petition filed by the Tamil Film Active Producers Association, and it’s definitely got everyone talking! The petition revolves around the need for movie reviews to be more balanced and fair, which is a hot topic in the film industry these days.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam