படத்துல காட்டுனது பொய்.. இப்படித்தான் ரெபேக்காவுடன் பழக்கம்..! MUKUND-ன் தாய் ஓப்பன் டாக்..!

அண்மையில் தமிழ் திரையில் வெளிவந்த அமரன் திரைப்படம் வசூலை வாரி தந்ததோடு இந்த படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு அனைவராலும் அதிகளவு ரசிக்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது. 

பயோபிக் திரைப்படமான இந்த திரைப்படத்தில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜின் கதையைத் தான் திரைப்படமாக எடுத்திருந்தார்கள். 

அந்த வகையில் இந்த படத்தில் காட்டப்பட்ட சில காட்சிகள் பொய்யானவை,  இயல்பில் இப்படித்தான் நடந்தது என்று மேஜர் முகுந்தின் அம்மா பேட்டி ஒன்றில் மேஜர் முகுந்த் மற்றும் அவரது மனைவி ஆரம்ப கட்டத்தில் எப்படி இருந்தார்கள் என்ற உண்மையை உடைத்திருக்கிறார். 

படத்துல காட்டுனது பொய்.. இப்படித்தான் ரெபேக்காவுடன் பழக்கம்..

அந்த வகையில் மேஜர் முகுந்த், ரெபாகாவுடன் ஆரம்பத்தில் நட்பு முறையில் தான் பழகி இருந்ததாக தெரிய வந்தது. இது நாளான வட்டத்தில் காதலாக மாறியுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் மேஜர் முகுந்த் தன் பெற்றோரிடம் ரெபேக்காவை அறிமுகம் செய்த போது ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் வரிகளை சொல்லித் தான் அறிமுகப்படுத்தியதாக சொல்லி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் மேஜர் முகுந்த் தன் பெற்றோரை ஹக் செய்து அவரது அன்பை வெளிப்படுத்துவது இன்றும் அவர்கள் நினைவில் உள்ளது என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உறவின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்தக் கூடிய வகையில் அவரது பேச்சு அமைந்தது. 

MUKUND-ன் தாய் ஓப்பன் டாக்..

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் படத்தில் சிலவற்றை அப்படியே காட்ட முடியாது என்பதற்காகத்தான் சில கற்பனைகளை சேர்த்து இப்படி காட்டி இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் இது வரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிகளவு வசூலை தந்து அவரது திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இந்த படம் அமைந்துவிட்டது என்று சொன்னால் அதில் எள்ளளவும் ஐயமில்லை. 

அத்தோடு ரியல் லைஃபில் முகுந்த் மற்றும் ரெபேக்காவுக்கு இடையே இருந்த அன்னியோன்யம் காதல் போன்றவற்றை சாய் பல்லவியும் சிவகார்த்திகேயனும் மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்து இருந்ததாக சொல்லி இருக்கிறார்கள். 

இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயம் தெரியாத தனது நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள். 

Summary in English: So, let’s dive into the story of Mukund and Indu Rebecca! These two started off as just friends, hanging out and enjoying each other’s company. You know how it goes—late-night chats, movie marathons, and all those inside jokes that only they get. But somewhere along the way, things began to shift.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam