தளபதி 69 படத்துக்காக மமிதா பைஜு செய்த வேலை.. வாய்ப்புக்காக இதையெல்லாம் செய்வீங்களா.. கடுப்பான ரசிகர்கள்!..

பொதுவாகவே பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்புகள் கிடைப்பது என்பது எல்லா நடிகைகளுக்கும் கிடைத்துவிடக்கூடிய ஒரு விஷயம் கிடையாது.

நிறைய நடிகைகள் அதற்காக பெரிதாக போராட வேண்டி இருக்கிறது ஆனால் இப்பொழுது எல்லாம் யார் அதிக பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கிறது.

மமிதா பைஜு செய்த வேலை

இதனால் தற்சமயம் நடிகைகளுக்கு இந்த வாய்ப்பு விஷயங்களில் கொஞ்சம் ஈஸியாகவே வாய்ப்பு கிடைக்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் மமிதா பைஜு தளபதி 69 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிகபட்சம் விஜய்யின் தங்கை கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் விஜய்யின் வயதோட்டு ஒப்பிடும்போது மமிதா பைஜுவின் வயது மிக குறைவு.

இதையெல்லாம் செய்வீங்களா

எனவே அவர் விஜய்யின் ஜோடியாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் படி இருக்காது. மேலும் விஜய் அரசியலுக்கு வரும் காரணத்தினால் அப்படியான முடிவுகளை அவர் எடுக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மம்தா பைஜு செய்த சில வேலைகள் குறித்து தற்சமயம் ரசிகர்கள் கோபமடைந்து வருகின்றனர். முதலில் மம்தா பைஜுவும் நடிகர் சூர்யாவுடன்தான் நடிக்க இருந்தார். இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருந்தார்.

கடுப்பான ரசிகர்கள்

ஆனால் பிறகு பாலா அந்த படத்தின் நடிப்பவர்களை மாற்றியதால் சூர்யா மற்றும் மமிதா பைஜு இருவரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. அந்த சமயங்களில் எல்லாம் பேட்டிகளில் பேசிய மம்தாபைஜு தொடர்ந்து சூர்யாவை புகழ்ந்து பேசி வந்தார்.

ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் போன பிறகு திரும்ப பேட்டிகளில் பேசும்பொழுது விஜய் குறித்து அதிகமாக பேசி வந்துள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். விஜய், அஜித் ரசிகர்கள் என்பதற்கு பதிலாக விஜய் சூர்யா ரசிகர்கள் என்று தான் இருந்து வருகின்றனர்.

அஜித்தை விடவும் கேரளாவில் சூர்யாவிற்கு அதிக ரசிகர்கள் உண்டு அப்படி இருக்கும் பொழுது இந்த இரு ரசிகர்களுக்கும் இடையே சண்டே ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து விஜய் சூர்யா என்று இருவரை பற்றியும் வாய்ப்புக்காக மாறி மாறி பேசி வருவது சரியா என்று மம்தாபைஜுவின் செயல் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version