கிழவன் கூட ப*க்க மாட்டேன்.. ஸ்டார் நடிகரை கேவலப்படுத்திய மஞ்சு வாரியர்.. பிரபலம் கூறிய திடுக்கிடும் தகவல்..!

மலையாள சினிமாவில் தொடர்ந்து அதிக பேச்சு பொருளாக இருந்து வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள்தான் இப்பொழுது மக்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது.

பெரும் நடிகர்கள் பலரும் இந்த பிரச்சனையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது மலையாள சினிமாவில் வெகு காலங்களாகவே பாலியல் ரீதியான தொல்லைகள் என்பது இருந்து வருகிறது. நடிகை பாவனாவை எப்பொழுது நடிகர் திலீப் குமார் ஆள் வைத்து கடத்தினாரோ அப்பொழுது இருந்தே இது குறித்த பிரச்சனைகள் அதிகமாக பேசப்பட துவங்கியது.

கிழவன் கூட ப*க்க மாட்டேன்

இந்த நிலையில் கேரள அரசு இதற்காக ஒரு கமிட்டியை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதியை அதற்கு தலைமையாக போட்டது. அதன் மூலமாக கேரள சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய துவங்கினர்.

இதில் தற்சமயம் பெரிய பெரிய கதாநாயகர்களின் பெயர்கள் அடிபடுவது தெரிந்திருக்கிறது. இது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் பல வருடங்களாகவே நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.

கேவலப்படுத்திய மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியாருக்கும் இந்த பிரச்சனைக்கும் இடையே கூட தொடர்பு உண்டு என்று கூறலாம். ஏனெனில் மஞ்சு வாரியரின் கணவரான திலீப் குமார் தான் நடிகை பாவனாவை கடத்தியவர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விரக்தியிலிருந்து வந்த மஞ்சு வாரியர் வெகு வருடங்களுக்கு பிறகு 40 வயதை கடந்த நிலையில் மீண்டும் சினிமாவில் வந்து முயற்சி செய்தார்.

தற்சமயம் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மீண்டும் மாறி இருக்கிறார் மஞ்சு வாரியர். இந்த நிலையில் மஞ்சு வாரியரின் இளமை காலங்களில் அவருக்கு நடந்த பாலியல் பிரச்சனை குறித்து மூத்த பத்திரிகையாளரான பரமேஸ்வரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

பிரபலம் கூறிய திடுக்கிடும் தகவல்

அதில் அவர் கூறும் பொழுது மஞ்சு வாரியார் இளம் நடிகையாக இருந்த பொழுது அவர் மோகன் லாலோடு இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்பொழுதே மோகன்லால் வயதான நடிகராக தான் இருந்து வந்தார்.

இந்த நிலையில் மோகன்லால் அப்பொழுது மஞ்சுவாரியரின் மீது ஆசைப்பட்டு அழைத்ததாக பேச்சுக்கள் இருந்தது. எங்களது பத்திரிகையே அந்த விஷயத்தை வெளியிட்டு இருந்தோம். ஆனால் இதனை கேட்டு கோபமடைந்த மஞ்சு வாரியர் கிழவன் கூட எல்லாம் படுக்க முடியாது என திட்டி அனுப்பி இருக்கிறார் என்று இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் அந்த பத்திரிக்கையாளர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version