தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை மீனா. தன்னுடைய நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.
தன்னுடைய அழகான முகம், சிறப்பான நடிப்பு திறமை, வாட்ட சாட்டமான உடல்வாகு என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை மீனா தன்னுடைய இளம் வயதில் பொசு பொசு என இருந்தபோதிலும் நீச்சல் உடைகயிலும் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியிருக்கிறார்.
மிகச் சிறிய வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கி குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகை மீனா.
பன்முகம் கொண்ட கதாநாயகியாக நடிகை மீனா பார்க்கப்படுகிறார். கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் என பல்வேறு தளங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். இளம் வயதில் குடும்பப் பாங்கான கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி படு மாடர்னான நகரத்து பெண்ணாக இருந்தாலும் சரி.
தாவணி பாவாடையாக இருந்தாலும் சரி.. டூ பீஸ் நீச்சல் உடையாக இருந்தாலும் சரி.. என அனைத்திலும் ரவுண்ட் கட்டி அடித்தவர் நடிகை மீனா.
நடிகையாக மட்டும் இல்லாமல் சமூக சேவை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளக் கூடிய ஒரு நபர் நடிகை மீனா.
தற்போதும் சமூக வலைதளங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இயங்கக்கூடியவர்களில் நடிகை மீனாவும் ஒருவர்.
இந்நிலையில் இளம் வயதில் நீச்சலுடையில் நடித்த அவருடைய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையில் நடித்திருக்கிறாரா மீனா.. பிடித்த உடையை அணிவதற்கு வயதோ..? உடல் எடையோ..? ஒரு தடையாகவே இருக்க முடியாது நடிகை மீனா அதனை நிரூபித்திருக்கிறார் என அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.