நடிகை மெஹ்ரின் பிர்சாடா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தனது அழகான புன்னகை மற்றும் அற்புதமாக நடிப்புத் திறனுக்காக ரசிகர்கள் பலரிடம் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக இருக்கிறார்.
தன்னுடைய சிறுவயதிலிருந்தே மாடுதங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் அதன் தொடர்ச்சியாக தெலுங்கு திரைப்படத்துறையில் நுழைந்தார்.
அவருடைய முதல் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணா காசிய என்பதாகும். இதில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, வணிக ரீதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
மட்டுமில்லாமல் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. தன்னுடைய திறமையான நடிப்பு திறனுடன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சந்தோஷ் சூப்பர் ஹீரோ, ராஜா தி டைரக்டர், பத்மாவதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. பட்டாஸ் படத்தில் முதல் பாதி முழுதும் இவருடைய கலாட்டாவான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
குறுகிய கால திரைப்படத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி இருக்கும் இவர் திறமையான நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் அறியப்படுகிறார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவியை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
மிகவும் ட்ரான்ஸ்ப்ரண்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய உடலும், வடிவமும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? கருப்பு ஜட்டி அப்படியே கண்ணுக்கு தெரியது.. என்று விளாசி வருகின்றனர்.
Summary in English : Mehreen Pirzada is turning heads on Instagram with her stunning photos! If you haven’t checked out her feed yet, you’re missing out on some serious beauty inspiration. From glamorous outfits to natural looks, she knows how to showcase her style and personality effortlessly.