இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? டூ பீஸ் உடையில் தனுஷ் பட ஹீரோயின்..!

Actress Mehreen Pirzada has recently garnered significant attention on the internet due to a series of vacation photos that have gone viral.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கடந்த 1995 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார்.

இவருக்கு தற்போது 28 வயது ஆகிறது. இவருடைய 25 ஆவது வயதில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அந்த திருமணம் நின்று போனது.

Mehreen Pirzada in Beach

பிரபல அரசியல்வாதியின் பேரன் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.

அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் சமீபத்தில் சிரஞ்சீவ் மக்குவானா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Mehreen Pirzada in Beach

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பட்டாசு என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Mehreen Pirzada in Beach

அதுவே இவருக்கு கடைசி தமிழ் படமாக அமைந்து விட்டது.

தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Mehreen Pirzada in Beach

அப்போது அங்கே இருந்தபடி நீச்சல் உடைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Mehreen Pirzada in Beach

இதில், அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? என்று புலம்பி வருகின்றனர். 

Summary in English : Actress Mehreen Pirzada has recently garnered significant attention on social media platforms due to her vacation photos, which have rapidly gone viral. The images showcase the actress enjoying a picturesque getaway, highlighting her vibrant personality and stunning surroundings. Fans and followers have expressed their admiration for both the breathtaking landscapes and Mehreen’s impeccable style.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam