அட..கொடுமையே..சொந்த மகனால் எம்ஜிஆர் உடன் ஏற்பட்ட தீரா பகை.. மனதளவில் சீரழிந்த ஆச்சி மனோரமா!!..

தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அதிக அளவு நடித்து தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய ஆச்சி மனோரமாவின் இடத்தை இன்று வரை யாரும் நிரப்ப முடியவில்லை என்று சொல்லலாம்.

இவர் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் ஐந்து முதல் அமைச்சரோடு இணைந்து நடித்த பெருமை கொண்டவர் அந்த வகையில் அண்ணாதுரை கலைஞர் கருணாநிதி போன்றவர்களோடு இவர் நாடகம் மேடைகளில் நடித்திருக்கிறார்.

Achi Manorama

சொந்த மகனால் எம்ஜிஆர் உடன் ஏற்பட்ட பகை.. 

அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் மக்கள் திலகம் ராமச்சந்திரன் மற்றும் செல்வி ஜெ ஜெயலலிதா இவர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்த இவர் என் டி ஆர் என்று அழைக்கப்படும் என்டி ராமராவோடு தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். 

தஞ்சாவூரில் பிறந்த இவர் வைரம் நாடக சபா நாடகங்கள் நாடகங்களில் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்ததை அடுத்து மஸ்தான் இயக்கிய ஒரு சிங்கள மொழி திரைப்படத்தில் கதாநாயகி தோழியாக நடித்தார். 

MGR issuing a warning to Achi Manorama

ஆரம்பத்தில் இவர் நடித்த இரண்டு படங்களும் பாதியில் நின்று போக கவிஞர் கண்ணதாசன் இயக்கிய சொந்தப்படமான மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் முதல் முதலாக நடித்த மனோரமாவின் நடிப்புக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. 

திரைப்படங்களில் வெற்றி நடை போட்ட ஆட்சியின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சற்று கொடுமையாகவும் சோகமாகவும் இருக்கும் என்று சொல்லலாம். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் அவர் கணவர் இறந்து விடுகிறார். 

இதை அடுத்து தனது அம்மா வீட்டில் இந்த மகனை வைத்து கண்ணும் கருத்துமாகவும் பாசமாகவும் வளர்த்து வரும் மனோரமாவிற்கு அவரது மகனின் நடத்தியின் காரணமாக மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

இதற்கு என்ன காரணம் தெரியுமா தனது ஒரே மகன் பூபதி எம்ஜிஆரின் நண்பராக இருந்த எழுத்தாளரின் கொழுந்தியா ஒருவரை காதலித்து இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

மனதளவில் சீரழிந்த ஆச்சி மனோரமா..

உடனடியாக ஆட்சி மனோரமாவை கூப்பிட்டு கண்டித்த எம் ஜி ஆர் ஆட்சி மனோரமாவின் மகனை ஒழுங்காக இருக்கச் சொல்லும்படி கோபத்தோடு கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னை விரும்பாமல் இருக்கும் நபரை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது தவறு என்று எச்சரித்திருக்கிறார். 

இந்நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண சொல்ல முடியாது. எனவே உன் பையனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து உடனடியாக திருமணம் செய்து வைத்துவிடு என்று சொல்லி இருக்கிறார். 

இதனை அடுத்து மனோரமாவின் மகன் பூபதி குடிபோதையில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு எடுத்து இருக்கிறார். இதனை அடுத்து ஒரே மகன் இந்த முடிவுக்கு செல்ல மனதளவில் மிகுந்த கவலையோடு உருக்குலைந்து போகிறார் ஆச்சி மனோரமா.

Achi Manorama

இதனை அடுத்து எம்ஜிஆரின் நிர்பந்தத்தின் பேரில் சொந்தத்திலேயே பெண்பார்த்து திருமணம் செய்து வைக்கிறார். இந்த விஷயத்தை எழுத்தாளர் கலைஞர் அவர்களே ஒரு பேட்டியில் தன் வாயாரக் கூறியிருப்பது அனைவருக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடுத்து எம்ஜிஆர் ஒரு காதலை சேர்த்து வைக்காமல் மனோரமா ஆட்சிக்கு இப்படி ஒரு மிகப்பெரிய துரோகத்தை செய்ததை அடித்துத்தான் இவர்கள் இடையே பகை ஏற்பட்டதா என்ற ரீதியில் பேசி வருகிறார்கள். 

Summary in English: Recently, there’s been some buzz around MGR issuing a warning to Achi Manorama regarding the antics of his son, Popathi. It seems like this family drama has everyone talking! Popathi’s activities have raised eyebrows, and it looks like MGR felt the need to step in and address the situation.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam