கேரளா பால்கோவா.. கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்..!

கேரளா நடிகைகள் என்றாலே அவர்களிடம் ஒரு தனித்துவமான வசீகரமும், மினுமினுக்கும் வனப்பும், பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு பேரழகும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதனால் தான் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் கேரள நடிகைகள், மிக விரைவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

கேரள நடிகைகள்

தமிழ் சினிமாவில், தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களில் பல நடிகைகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான். அதேபோல் கேரளாவில் இருந்து வரும் ஆண் நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் பகத் பாசில், பிருத்விராஜ், திலகன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரை சொல்லலாம்.

அழகிலும், நடிப்பிலும் சிறந்தவர்கள் எந்த மொழியில் இருந்து வந்தாலும், தமிழ் சினிமா அவர்களை வரவேற்று, அவர்கள் உண்டான மரியாதையை தந்து கொண்டிருக்கிறது என்பது நிஜம்.

மியா ஜார்ஜ்

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். துவக்கத்தில் டிவி சீரியல்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்த அவர், அதன் பிறகுதான் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இதையும் படியுங்கள்: சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய.. எதிர் நீச்சல் சீரியல் குடும்ப குத்து விளக்கு மதுமிதா.. ரசிகர்கள் ஷாக்..!

இன்று நேற்று நாளை படத்தில்…

தமிழில், இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் மியா ஜார்ஜ் நடித்துள்ளார்.

தொழிலதிபருடன் திருமணம்

அழகான தோற்றம் கொண்ட இளமையான நடிகையாக அவர் வலம் வந்த அவர், கடந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவரை. திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: பூஜா ஹெக்டேவின் புதிய வீடு.. விலையை கேட்டால் தூக்கமே போயிடும் பாஸ்..!

திருமணத்துக்கு பிறகும், அவர் சமூக வலைதளங்களில் அதிக ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது அழகிய புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

வெள்றை நிற உடையில்

இந்நிலையில் வெள்ளை நிற உடையில் தேவதை போன்று மிக அழகாக இருக்கும் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மியா ஜார்ஜ் பகிர்ந்துள்ளார். அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

கேரளா பால்கோவா

இந்த பார்க்கும் ரசிகர்கள், கேரளா பால்கோவா மாதிரி இந்த கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கிறாரே, மியா ஜார்ஜ் இன்னும் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமே, திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாரே என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் …