சேர்ந்து வாழ வாய்ப்பு கொடுங்க.. நாய் மாதிரி இருப்பேன்!! பிரபல நடிகை.. உண்மைய உடைத்த நடிகர் மோகன் சர்மா!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை லட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அன்றைய காலத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த நடிகை லட்சுமி தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

எனினும் இவரது தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்துப் பார்க்கும் போது அதில் அவர் சரியாக பயனிக்கவில்லையோ என்று தோன்றக்கூடிய அளவு அண்மை பேட்டி ஒன்று இவரது முன்னாள் கணவர் மலையாள நடிகர் மோகன் சர்மா ஓபனாக சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

வாய்ப்பு கொடுங்க.. உங்க லைப்பில் நாய் மாதிரி இருப்பேன்..

நடிகை லட்சுமி மல்லியம் ராஜகோபால் இயக்கிய ஜீவனாம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் 1970 ஆம் ஆண்டில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வெற்றி கொடியை நாட்டியவர். மேலும் மலையாள படமான சட்டக்காரி படத்தின் மூலம் புகழ் அடைந்தார்.

இதனை அடுத்து தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் 1971 ஆம் ஆண்டு தன்னுடைய 17 ஆம் வயதிலேயே பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஐஸ்வர்யா என்ற பெண்ணை பெற்றெடுத்தார்.

இதனை அடுத்து பாஸ்கர் உடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து மனம் முறிவு ஏற்பட்டதை அடுத்து தன் மகளை வளர்க்கக்கூடிய உரிமையை சட்டபூர்வமாக பெற்று மகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி மலையாள படத்தில் நடிக்கும் போது நடிகர் மோகன் சர்மா உடன் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இவர் தனது காதலை எப்படி அவரிடம் ப்ரபோஸ் செய்தார் என்று சொன்னால் நீங்கள் அசந்து போவீர்கள்.

ஏற்கனவே முதல் திருமணத்தில் தோல்வி அடைந்த லட்சுமி மன அளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பின்னால் அதிலிருந்து வெளிவந்து திரைப்படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த இவருக்கு நடிகர் மோகன் சர்மா மீது காதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் நடிகர் மோகனுடன் இணைந்து வாழ மனதளவில் நினைத்ததை அடுத்து அவரிடம் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் நான் லைப்பில் ஒரு நாய் மாதிரி உங்களுடன் இருப்பேன் என்று கூறியதாக அண்மை பேட்டி ஒன்றில் நடிகர் மோகன் சர்மா ஓப்பன் ஆக சொல்லி இருக்கிறார்

உண்மையை உடைத்த மோகன் சர்மா..

அப்படி தன்னோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைத்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து லட்சுமி செய்து வந்த தொடர் தவறுகளால் இணைந்து வாழ முடியாமல் போனது என்ற விஷயத்தை குட்டி பத்மினியின் முன் போட்டு உடைத்தார்.

இதைத்தொடர்ந்து குட்டி பத்மினி எதனால் அப்படி ஏற்பட்டது என்று கேட்க பல தவறுகள் லட்சுமி செய்தார். எனினும் அந்த தவறுகளை என்னென்ன என்று நான் தற்போது சுட்டிக்காட்ட விரும்பவில்லை என்பதையும் நாசுக்காக தெரிவித்துவிட்டார்.

வாழ்க்கையில் ஒரு நாய் போல வாய்ப்பு கொடுத்தால் இணைந்து வாழலாம் என்று கேட்ட நடிகை லட்சுமி தொடர்ந்து தன்னோடு சேர்ந்து பயணிக்க முடியாததை அடுத்த தான் மீண்டும் அவரது திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இந்த இடத்தில் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா உடன் 12 ஆண்டுகள் நான் தொடர்ந்து ஒரு அப்பாவாக பயணம் செய்த போதும் அவருக்கு உண்மையான அப்பா நான் இல்லை. எனவே தான் அம்மா மகளுக்கு இடையே எழும் பிரச்சனையில் தன்னால் தலையிட முடியவில்லை.

இதுவரை லட்சுமி குறித்து வாய் திறக்காமல் இருந்த அவரது முன்னாள் கணவர் மோகன் சர்மா தற்போது இப்படி பேசி இருப்பது லட்சுமியை தாக்குவது போல் இல்லையா என்ற கேள்வியை முன் வைத்த போது விவாகரத்துக்கு முன்பே நான் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறேன் என்பதை பகிர்ந்தார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு உதாரணமாக பல கேரக்டர் ரோல்களை செய்த நடிகை லட்சுமியா இப்படி என்ற கேள்வி ரசிகர்களின் முன் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல தவறுகளை செய்ததை அடுத்து தான் வேண்டாம் என்று விட்டு விலகியதாக மோகன் சர்மா கூறியதை அடுத்து லட்சுமியின் உண்மை நிலை என்ன? இதற்கான பதிலை லட்சுமி சொல்லுவாரா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி காதல் வந்தபோது உருகி உருகி அதை வெளிப்படுத்திய லட்சுமி தன் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளாமல் இப்படி கோட்டை விட்டுவிட்டாரே? என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version