உருட்டி வைத்த ஊத்துக்குளி வெண்ணெய் போல மொழுமொழுவென இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி நக்ஷத்ரா நாகேஷ். தமிழில் பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் தனது நீண்ட நாள் நண்பரான ராகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இந்நிலையில் நீச்சல் உடையில் தன்னுடைய வெண்ணை போல இருக்கும் தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை தான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நக்ஷத்ரா நாகேஷ் தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வெள்ளித்திரையிலும் கூட அவ்வப்போது முகம் காட்டி வரும் இவர் குறும் படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது இவருடைய தெளிவான உச்சரிக்கும் வார்த்தைகள் மற்றும் இவருடைய பேச்சு என இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்திருக்கின்றது.
எல்லோருக்குமே பிடித்தது என்றால் இவருடைய வாட்டசாட்டமான தோற்றமும் அழகான குரலும் தான் என்று கூறவேண்டும். படபடவென பேசுவதுதான் இவருடைய தனித்திறமை என்று கூறலாம்.
தொகுப்பாளினியாக வெற்றிபெறுவதற்கு இவருடைய குரலும் இவருடைய அழகும் துணை நின்றன. பார்ப்பதற்கு பெங்களூர் தக்காளி போல தள தளவென இருக்கும் இவர் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டால்.. எப்படி இருக்கும்.. அப்படித்தான் இருக்கிறது தற்போது இளசுகளுக்கு.
மோனோகினி ரக நீச்சல் உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கும் நக்ஷத்ரா நாகேஷ்-ன் இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு குலுக்கு குலுக்கி வருகின்றது என்பதுதான் உண்மை.