சூட்டிங் ஸ்பாட்டை கெஸ்ட் ஹவுஸ் ஆக மாற்றிய நவரச நாயகன்.. அந்த நடிகையோடு சல்லாப லீலை!!

முரளி கார்த்திக் முத்துக்குமாரன் என்ற இயற்பெயரை கொண்ட நடிகர் கார்த்திக் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். வாரிசு நடிகர் கார்த்திக் முத்துராமனின் மகனான இவர் 1960 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர்.

கார்த்திக் முதல் முதலில் தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் பாரதிராஜாவால் 1981 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதை பெற்றார்.

சூட்டிங் ஸ்பாட்டை கெஸ்ட் ஹவுஸ் ஆக்கிய நவரச நாயகன்..

நவரச நாயகன் கார்த்திக் மணிரத்தினம், பாரதிராஜா, விசு, ஆர் சுந்தர்ராஜன், அமீர்ஜான், ஆர்வி உதயகுமார், விக்ரமன், அகத்தியன், சுந்தர் சி, பி வாசு போன்ற முன்னணி திரைப்பட இயக்குனர்களோடு இணைந்து பணிபுரிந்த மிகச்சிறந்த மக்கள் விரும்பும் நடிகராக விளங்கியவர்.

ஆர்வி உதயகுமார் உடன் மூன்று முறை பணியாற்றிய இவர் கவுண்டமணி உடன் கூட்டணி அமைத்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் திரைப்படங்களில் நடித்ததை அடுத்து அதிகளவு ரசிகர்கள் இவருக்கு என்று இருக்கிறார்கள்.

மேலும் ஏராளமான பெண் ரசிகர்களை பெற்ற இவர் வண்ண கனவுகள், கிழக்கு வாசல், அக்னி நட்சத்திரம் வருஷம் 16, இதய தாமரை, கோபுர வாசலிலே போன்ற படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக இவருக்கு அமைந்தது.

இந்நிலையில் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் போதையில் தள்ளாடிபடியே நடக்கக்கூடிய தன்மை கொண்ட நடிகர் என்ற கிசுகிசுக்கள் எழுந்ததை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

மேலும் பெண்கள் விஷயத்தில் இப்படி அப்படி என்று இருப்பதாக கிசுகிசுக்கள் வெகுவாக பரவியதை அடுத்து அமரன் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியைத் தரவில்லை.

இந்நிலையில் இவர் நடிகை பானுப்ரியா உடன் இணைந்து நடிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் செய்த லீலைகள் குறித்தும் சூட்டிங் ஸ்பாட்டையே ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஆக மாற்றிய விஷயத்தை அண்மையில் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசி இருக்கிறார்.

அந்த நடிகையோடு சல்லாப லீலை..

இந்நிலையில் நடிகர் கார்த்திக் நடிகை பானுப்ரியா வையும் ஏமாற்றி தயாரிப்பாளரையும் ஏமாற்றிவிட்டு காலில் ஒரு மிகப்பெரிய மாவுக்கட்டு போட்டு அமர்ந்து விட்டார்.

இதை அடுத்து என்னவென்று கேட்டபோது பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக பொய் சொல்லி இருக்கிறார் நவரச நாயகர் கார்த்திக். இதைக் கேட்ட பின்பு இது காயம் பெரிதாக இருக்கிறது. மேலும் கட்டும் பெரிதாக இருக்கிறது மாடியில் இருந்து தவறி விட்டீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இவை அடுத்து சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து வேறு மருத்துவர்களை அழைத்து வந்து கட்டை பிரித்து பார்க்கும் போது காயமே இல்லாமல் இருந்தது. கோலி காயம் போலி கட்டு போட்டிருந்த நிலையிலும் நடிகர் கார்த்தி பானுப்ரியாவிடம் இந்த படத்தில் நீ ரொம்ப அதிகளவு நடித்து விட்டாய் என்று கூறி இருக்கிறார்.

அதனால் இன்னொரு மடங்கு சம்பளம் வேண்டும் என கேள்வி என கார்த்திக் பானுப்ரியாவை திசை திருப்பி விட்டார். மேலும் பானுப்பிரியாவே கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸ் க்கு செல்ல சில நேரங்களில் அவர்கள் நடித்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை கெஸ்ட் ஹவுஸ் ஆக மாறியதாக சொல்லி விட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam