நயன் விக்கி காதல் வொர்க் அவுட் ஆக  ரீசன்..!  அந்த நடிகர்..  வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் சமயத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்திருக்க மாட்டார்கள் என்று நடிகர் சிவா அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ஆர் ஜே பாலாஜி, பார்த்திபன் போன்றோர் நடித்த திரைப்படம் தான் நானும் ரவுடிதான். இந்தத் திரைப்படம் ரொமான்டிக் ஆக்சன் கதையை மையப்படுத்தி 2015 ஆம் ஆண்டு வெளி வந்தது. 

இந்தப் படத்தில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட பின்னாடி அது திருமணத்தில் முடிந்து தற்போது வாடகை தாயின் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாக மாறி இருக்கிறார். 

நயன் விக்கி காதல் வொர்க் அவுட் ஆக ரீசன்..! அந்த நடிகர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தற்போது நயன்தாரா பற்றி சர்ச்சைகள் இணையத்தில் அதிக அளவு கிளம்ப நடிகர் சிவா நயன்தாராவின் காதலுக்கு நான் தான் காரணம் என்ற விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். 

12 பி படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான நடிகர் சிவா ஆளவந்தான், விசில், சென்னை 600028, சரோஜா, தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்று இருக்கிறார். 

தற்போது சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வரும் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படு பிஸியாக கலந்து கொண்டு வருகிறார். 

நயன் விக்கி காதல் வொர்க் அவுட் ஆக ரீசன்..! அந்த நடிகர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இதனை அடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் தன்னால் தான் காதல் மலர்ந்தது என்ற விஷயத்தை ஓபன் ஆக கூறி இருக்கிறார். 

அந்த வகையில் இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்க வேண்டி இருந்தது விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொல்லும் போது எனக்கு கதை பிடித்து விட்டது எனினும் அந்த கதைக்கு நான் பொருத்தம் இல்லை என்று சைலன்டாக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். 

நயன் விக்கி காதல் வொர்க் அவுட் ஆக ரீசன்..! அந்த நடிகர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஒருவேளை நான் அந்தப் படத்தில் நடித்திருந்தால் எனக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்க மாட்டார் வேறொரு ஹீரோயினை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். அதனால் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்து இருக்காது என்று கூறினேன். 

நான் நடித்திருக்கக்கூடிய சமயத்தில் இருவருமே ஒன்றாக பார்த்திருக்க கூட மாட்டார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் அவர்கள் எப்படி காதலிக்க முடியும். எனவே இருவருக்கும் காதல் வொர்க் அவுட் ஆக நான் தான் காரணம் என்று கிண்டலாக பேசியிருக்கிறார். 

Summary in English: In a surprising twist that’s got everyone talking, Mirchi Shiva recently claimed he’s the “only reason” behind Nayanthara and Vignesh Shivan’s love story and marriage! Can you believe it? The popular comedian and actor made this bold statement during a fun-filled interview, sparking laughter and curiosity all around.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam