வேணும்னா என் இந்த உறுப்பை கிள்ளிப்பாருங்க.. அழுத்தி பாருங்க.. நயன்தாரா ஆவேசம்..!

நடிகை நயன்தாரா தமிழில் ஐயா என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இதனால், கிடுகிடுவென இவருடைய மார்க்கெட் உயர்ந்தது.

நடிகை நயன்தாராவின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணம், கிளாமரான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி குடும்பப்பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதனை அப்படியே அற்புதமாக ஏற்றுக்கொண்டு நடிக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

நடிகை சிம்ரனுக்கு பிறகு இந்த அமைப்பு நடிகை நயன்தாராவுக்கு தான் பொருந்தி வந்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் நடிகை நயன்தாரா தன்னுடைய இடுப்பு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் அறிமுகமான பகுதியில் தொப்பையும் தொந்தியுமாக இருந்த நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் உடல் எடையை குறைத்தார். இதனால் இவருடைய வயிற்று பகுதி தோல் சுறுங்கிவிட்டது.

அதனை சரி செய்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்று அவ்வப்போது இணைய பக்கங்களிலும் முணுமுணுக்கப்படுவது வாடிக்கை.

இதுநயன்தாராவிடம் கேட்டபோது இவருக்கு நடிகை நயன்தாரா பதில் கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை. இதை இயற்கையாகவே என்னுடைய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எனக்கு கிடைத்தது.

வேண்டுமானால் நீங்கள் கிள்ளி பாருங்கள்.. அழுத்தி பாருங்கள் என்னுடைய தோள் மட்டும் தான் இருக்கும் பிளாஸ்டிக் இருக்கவே இருக்காது என பதிலடி கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Summary in English : In a recent interview, the stunning Nayanthara, often dubbed the “Lady Superstar,” made quite a splash when she jokingly asked fans to pinch her belly to prove that she hasn’t gone under the knife for plastic surgery.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam