நயன்தாராவுக்கு கோவம் வந்தா இந்த அளவுக்கு கேவலமா நடந்துக்குவாங்களா..? ஆத்தாடி ஆத்தா..!

1984-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி பிறந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியா குரியன் என்பதாகும். இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தமிழ் திரைப்படமான ஐயா திரைப்படத்தில் 2005 – ஆம் ஆண்டு சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததலின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த அந்தஸ்தை பிடித்திருக்கும் இவர் முன்னணி நடிகர்களோடு நடித்து தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி ஹீரோயினியாக இருக்கிறார்.

நயன்தாராவுக்கு கோவம் வந்தா..

தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கும் நயன்தாரா பெருமளவு படங்களை கைவசம் வைத்திருப்பதோடு நம்பர் ஒன் நடிகையாக திகழக்கூடிய இவர் பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இயல்பாகவே நயன்தாரா பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் இணையங்களில் வெளி வந்துள்ள நிலையில் தற்போது நயன்தாராவுக்கு கோபம் வந்தால் எந்த அளவுக்கு கேவலமா நடந்துப்பாங்க என்ற விஷயத்தை தோல் உரித்து காட்டக் கூடிய வகையில் விஷயம் ஒன்று வெளி வந்துள்ளது.

அந்த வகையில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கலக்கி வரும் நயன்தாரா பற்றி ஒரு இன்டர்வியூவில் நடிகை மாளவிகா மோகனன் சாக்கு வைத்து கலாய்த்து இருப்பார்கள். இதைத்தொடர்ந்து நயன்தாரா மற்றொரு இன்டர்வியூவில் அவருக்கு சரியான பதிலடி சம்பவத்தை நிகழ்த்தியது உங்கள் நினைவில் இருக்கலாம்.

அப்படி அந்த நிகழ்வுக்கு என் கார்டு போட்ட நடிகை நயன்தாரா எப்படி கோபம் கொண்டார் என்பதை தெரிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள். பொதுவாகவே ஒரு செலிபிரேட்டியை இன்டர்வியூ எடுக்கின்ற ஆங்கர் எல்லா விஷயத்திலும் கில்லியாக இருக்க வேண்டும்.

இந்த அளவுக்கு கேவலமா நடந்துக்குவாங்களா..? ஆத்தாடி ஆத்தா..

அப்படி பல விஷயங்களை அறிந்து அனைவரையும் கவர்ந்த ஆங்கராக திகழும் டிடி ஒரு இன்டர்வியூவில் பேசிய விஷயமானது தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது.

அதுவும் அந்த இன்டர்வியூவில் தனக்கு நடந்த அவமானத்தை பற்றி தான் விரிவாக டிடி கூறி இருந்தார். அதில் இவர் ஒரு ஃபேமஸ் நடிகையை இன்டர்வியூ எடுத்ததாக சொல்லிய நிலையில் அந்த நடிகையும் இவரும் கோ இன்சிடென்ட் ஆக ஒரே நிறத்தில் சேலை கட்டி இருந்த விஷயத்தை கூறியிருந்தார்.

இதைப் பார்த்து கடுப்பாகி போன அந்த நடிகை தன்னிடம் வேற டிரஸ்சை போடச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். எனினும் அதற்கெல்லாம் பயப்படாமல் நான் ஸ்டிக்ட்டாக அதற்கு நோ என்று சொல்லிவிட்டேன் என டிடி சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அங்கர்னா அவ்வளவு மட்டமா போச்சா.. என்று பொங்கி எழுந்து பேசி இருக்கிறார் டிடி. அப்படி டிடி சொன்னதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் குறிப்பிட்டு சொன்ன நடிகை நயன்தாரா தான் என யூகிக்க முடிகிறது.

இதற்கு காரணம் இந்த போட்டோவை பார்க்கும் போது உங்களுக்கும் அப்படி தோணும் என்று நினைக்கிறோம். அப்படி நீங்கள் உங்கள் மனதில் அந்த எண்ணம் தோன்றினால் அதை கமெண்ட் செக்ஷனில் கூட பதிவிடலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version