Connect with us

அம்பலமான அல்ப்பத்தனம்.. விசாரணை முடிவில் நீதிமன்றம் அதிரடி.. சிக்கலில் நயன்தாரா..!

சினிமா செய்திகள்

அம்பலமான அல்ப்பத்தனம்.. விசாரணை முடிவில் நீதிமன்றம் அதிரடி.. சிக்கலில் நயன்தாரா..!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இடையே நிலவும் பிரச்சனை அனைவரும் அறிந்ததே.

நயன்தாராவின் திருமண ஆல்பம் வீடியோவில், தனுஷ் தயாரித்த “நானும் ரௌடி தான்” படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன.

இதற்கு தனுஷிடம் அனுமதி கேட்டும் அவர் தரப்பில் அனுமதி கிடைக்கவில்லை என்று நயன்தாரா தரப்பு கூறியது.

இந்த நிலையில், தனுஷின் அனுமதி இல்லாமலேயே அந்த வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் கடந்த வருடம் வெளியானது.

இதற்கு எதிராக தனுஷ் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளார்.

இதற்கு எதிராக நெட்பிலிக்ஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஆவணப்படம் பற்றி வழக்கு தொடுக்க முடியாது என நெட்ப்ளிக்ஸ் வாதிட்டது.

நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

நெட்பிலிக்ஸ் தரப்பு போட்ட மனுவின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் சென்னையில் வழக்கு தொடர முடியாது என நெட்பிலிக்ஸ் தரப்பின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

மேலும் தனுஷ் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதி விசாரணைக்காக பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ஒரு கேள்வி எழும். நயன்தாரா தரப்பு ஏன் தனுஷின் அனுமதியை பெறவில்லை..? இதற்கு பின்னால் நடந்த காது கூசும் சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. என்னன்னு தெரிஞ்சா காரி துப்புவீங்க. அதனை படிக்க கீழே உள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஏன் நயன்தாராவுக்கு தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை..! பின்னணியில் நடந்த காது கூசும் சம்பவம்..!

--- Advertisement ---


mortgage, share market, finance
அள்ள அள்ள பணம்..! – பங்குச்சந்தையில் பணம் அள்ளுவது எப்படி..?


More in சினிமா செய்திகள்

To Top