விக்னேஷ் சிவனை பிரிகிறார் நயன்தாரா..? அவரே கூறிய காரணம்..! அதிரும் இண்டர்நெட்..!

In a recent interview, actress Nayanthara opened up about her marriage to filmmaker Vignesh Shivan, and it’s stirring quite the conversation.

ஆம், நீங்கள் படித்த தலைப்பு உண்மை தான். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது வேதனை அளிக்கிறது என்று நடிகை நயன்தாரா பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இதனை தொடர்ந்து தன்னுடைய கணவரை பிரிக்கிறாரா நயன்தாரா..? என்ற விவாதங்கள் இணைய பக்கங்களில் எழுந்திருக்கின்றன.

நடிகை நயன்தாராவே எதனால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது வேதனை அளிக்கிறது என கூறி இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா பேசும்போது, நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவ்வப்போது நான் நினைக்கிறேன்.

அவரை திருமணம் செய்து கொண்டது எனக்கு இப்போது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென தனி பெயர், தனி அடையாளம் இருந்திருக்கும் என நடிகை நயன்தாரா கூறியிருக்கிறார்.

சமீபத்தில் வலைப்பேச்சு என்ற youtube சேனலில் பேசும் பிரபலங்களை மூன்று குரங்குகளுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் நடிகை நயன்தாரா. இதனை தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர் வலைப்பேச்சு குழுவினர்.

குறிப்பாக விக்னேஷ் சிவன் என்பவர் வெற்றிகரமான இயக்குனர் கிடையாது. அவர் நயன்தாராவின் புருஷன் என்ற அடையாளத்துடன் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இயக்குனராகும் முன்பு.. ஏன் இயக்குனரான பின்பு கூட.. நடிகை சோனாவின் வீட்டில் எடுபிடியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் தான் விக்னேஷ் சிவன். புஷ்பா புருஷன் போல நயன்தாரா புருஷன் என்ற அடையாளம் மட்டும் தான் விக்னேஷ் சிவனுக்கு இருக்கிறது என்றெல்லாம் காட்டமாக பேசியிருந்தனர் வலைப்பேச்சு குழுவினர்.

இந்நிலையில், அதனை ஒப்புக்கொள்ளும் விதமாக நடிகை நயன்தாராவும் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு என தனி அடையாளம் இல்லை, அதற்கு நான் தான் காரணம். நான் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் தனக்கென தனி பெயர், தனி அடையாளம் பெற்று இருப்பார் என்று பேசி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

Summary in English : In a recent interview, actress Nayanthara opened up about her marriage to filmmaker Vignesh Shivan, sharing some candid thoughts that have sparked quite a conversation. She mentioned feeling a bit of regret over their union, expressing concern that her fame might overshadow his identity.

இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை பதிவு செய்யலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam