என்னமா ட்ரெஸ் இது..? எல்லாமே பிதுங்கிட்டு வெளிய வருது.. நயன்தாராவை பார்த்து வாயடைத்து கிடக்கும் நெட்டிசன்ஸ்.!

நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் திருமணத்திற்கு பிறகும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் பயணிக்க திட்டமிட்டு இருக்கும் இடையே நயன்தாரா அதற்கான அடித்தளம் இடும் விதமாக இளம் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களில் தோன்றுகிறார்.

இந்நிலையில், டைட்டான கருப்பு நிற கவுன் ஒன்றை அணிந்திருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வருகிறது.

இதில் அம்மணியின் முன்னழகு பிதுங்கி வெளியே வரும் விதமாக காட்சியளிக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் என்னமா ட்ரெஸ் இது..? இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா ட்ரெஸ் பண்ணுவீங்க..? எல்லாமே பிதுங்கிட்டு வெளியே வருது.. என்று நயன்தாராவை பார்த்து வாயடைத்து போய் கிடக்கின்றனர்.

சமீப காலமாக சினிமா தாண்டி தொழிலிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை நடத்திக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறார். பொதுவாக நடிகைகள் நடிகர்கள் அனைவருமே நிலங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் மீது தான் முதலீடுகளை போட்டு வைப்பார்கள்.

ஆனால், நடிகை நயன்தாரா சற்று வித்தியாசமாக தொழில்களில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் நடிகை நயன்தாராவை பின்பற்றி பல்வேறு நடிகைகள் தங்கள் சம்பாதித்த பணத்தை தொழிலும் முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர்.

நடிகை நயன்தாரா ஒரு நடிகை என்பதை தாண்டி தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரம் முழு நேர தொழிலதிபராக இல்லாமல் நடிகையாகவும் ரசிகர்களின் கண்களில் தென்பட்டு கொண்டே இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகில் சொக்கி தான் கிடக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version