நடிகை திரிஷா நேற்று தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக குட்டியான டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய நெகுநெகு தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருந்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகை நயன்தாரா அல்லது திரிஷா இதில் யார் கவர்ச்சியானவர்..? யார் லேடி..? சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் நேற்று முதல் இணையத்தில் பற்றி எரிந்து வருகிறது.
இது குறித்து நம்முடைய தளத்தில் கூட ஒரு பதிவை வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், திரிஷாவுக்கு மட்டும்தான் தொடை இருக்கா..? எனக்கு இல்லையா..? என்று கேட்பது போல நயன்தாராவும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய வெண்ணெய் கட்டி போன்ற தொடையழகை பளிச்சன காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நடிகை நயன்தாரா இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஏற்கனவே திரிஷாவா நயன்தாராவா என்று எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் நடிகை நயன்தாரா.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டாலும் இன்னமும் உங்களிடம் அந்த கவர்ச்சி குறையவே இல்லை என்று நயன்தாராவின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.