AKSHAYA-வுக்கு DHANOOSH பண்ண PROMISE.. என்னிடம் அதை பண்ண மாட்டாரு.. கண்கலங்கிய Akshaya dhanoosh..!

பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனூஷ் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. வேற எந்த பிரபலத்திற்கும் இல்லாத வகையில் இந்த திருமணம் குறித்து பல்வேறு விவாதங்கள் சர்ச்சைகள் எழுந்தன.

அதாவது, இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கும் தன்னுடைய மகனை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை வீணாக்குதா..? பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா..? என்று நடிகர் நெப்போலியன் மீது விமர்சனங்கள் எழுந்தன.

AKSHAYA DHANOOSH MARRIAGE

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய மகனுக்கு தான் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றுவதிலும் அவனுக்கு உண்டான கடமைகளை செய்வதிலும் நெப்போலியன் எந்த அளவுக்கு ஈடுபாடுடன் இருக்கிறார்.

அவருக்கு இருக்கக்கூடிய உடல் நலக்குறைவு.. இதெல்லாம் என்னதான் இருந்தாலும் தன்னுடைய மகனுக்கு நெப்போலியன் ஒரு அப்பாவாக தான் கொடுக்க வேண்டியதை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

AKSHAYA DHANOOSH MARRIAGE

ஒரு தந்தையாக அவருடைய இடத்தில் இருந்து இதனை பார்க்க வேண்டும் என்று இந்த திருமணத்திற்கு ஆதரவாக பேசுபவர்களும் பெருவாரியாக இருக்கிறார்கள். இந்நிலையில், இவர்களுடைய திருமணம் இனிமையான முறையில் நடந்துள்ளது.

பலரும் புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இந்த நட்சத்திர தம்பதியினர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

AKSHAYA DHANOOSH MARRIAGE

அதில் குறிப்பாக இருவருக்குள்ளும் செய்து கொண்ட சத்தியம் என்ன..? என்று இருவருமே வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். அதன்படி மணமகளான அக்ஷயாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், நான் அவருக்கு செய்து கொடுத்த சத்தியம் என்னவென்றால்.. நான் உங்களை என்னுடைய முழு அன்புடன் பார்த்துக் கொள்வேன்.. உங்களை டேக் கேர் பண்ணிக்குவேன் இதுதான் நான் அவரும் செய்து கொண்ட சத்தியம் என கூறினார்.

AKSHAYA DHANOOSH MARRIAGE

அதனைத் தொடர்ந்து பேசிய நெப்போலியன் மகன் தனூஷ்.. நான் என்னுடைய மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியம் என்னவென்றால்.. நான் எதையும் அவரிடம் வற்புறுத்த மாட்டேன்.. இதனை செய்து தான் ஆக வேண்டும்.. அதனை செய்யக்கூடாது என எதையும் சொல்ல மாட்டேன்.. அவருக்கு பிடித்த விஷயங்களை அவர் செய்யலாம் என கூறியிருக்கிறார். இவர்களுடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் ஆகிவருகிறது.

Summary in English : In a heartfelt recent interview, newlyweds Akshaya Dhanoosh shared their profound promise to each other, capturing the essence of their commitment in a way that resonates with couples everywhere. They emphasized the importance of mutual respect and unwavering support as the cornerstone of their relationship.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam