ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி.. இளசுகளை திணறடிக்கும் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகள்..!

பிரபல நடிகை தேவதர்ஷினி தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய கணவர் சேத்தன் நடிப்பில் வெளியான விடுதலை 1 மற்றும் விடுதலை 2 திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

இதில் சேத்தனின் கதாபாத்திரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. படுமோசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் சேத்தன்.

மறுபக்கம் இவருடைய மகளும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் பள்ளிக்கால திரிஷாவின் தோழியாக நடித்திருந்தார் நியத்தி கடம்பி.

அதனைத் தொடர்ந்து ராணி, பேய் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆல்பம் பாடல்களிலும் நடித்து கலக்கி கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவருடைய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் திரைப்படங்களில் ஹீரோயின் ஆகும் நடிக்கும் முயற்சியில் இருக்கும் நியத்தி கடம்பி கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அலகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

Summary in English : Actress Devadharshini’s daughter, Niyathi Kadambi, is turning heads with her stunning photos that have fans absolutely wowed! It’s no surprise that she’s making waves on social media; the apple doesn’t fall far from the tree! With a natural flair for fashion and a radiant smile, Niyathi has been sharing snapshots that showcase her unique style and vibrant personality.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam