இந்தா பாத்துகோங்க… வயிற்றை போட்டோ எடுத்து போட்டு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வந்த “சுந்தரி” கேப்ரில்லா..!

பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா ( Gabriella Sellus ) தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கர்ப்பத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக இவர் தனது கணவரை பிரிந்து விட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் தன்னுடைய கர்ப்பமாக கர்ப்ப கால புகைப்படத்தை வெளியிட்டு தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

டிக் டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர் கேப்ரில்லா.

இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய நீண்ட காலம் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் தன்னுடைய கணவரை பிரிந்து விட்டார் என்றெல்லாம் தகவல்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Summary in English : In some exciting news that has fans buzzing, serial actress Gabriella Sellus just confirmed her pregnancy in the most adorable way! She took to Instagram to share a stunning photo showcasing her baby bump, and let’s just say, it’s pure joy wrapped in a beautiful glow.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam