மேலாடையை கழட்ட சொல்லி.. மறுத்த சீதா.. பளார் என அறைந்த நடிகர்.. உண்மை சம்பவம்..

பிரபல நடிகை சீதாவை மேலாடையை கழட்டச் சொல்லி அதற்கு நடிகை சீதா மறுப்பு தெரிவித்த போது பலார் என அடைந்த நடிகர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை சீதா குறித்து பல்வேறு ரகசியங்களை பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமீபத்திய தன்னுடைய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, நடிகை சீதா தமிழில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தேடிச்சென்று நின்றது. நடிகை சீதா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நிகழ்ச்சி ஒன்றில் பாவாடை தாவணி கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் அழகாக துருதுருவன வேலை பார்த்துக் கொண்டிருந்த நடிகை சீதாவை பார்த்த நடிகர் பாண்டியராஜன் தன்னுடைய படத்தில் இந்த பெண் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று சீதாவின் அப்பாவிடம் சென்று முறையிடுகிறார்.

aan pavam movie

அப்போது, சீதாவுக்கு வயது 15 தான். சீதாவின் அப்பாவுக்கு சினிமா மீது மிகப்பெரிய நாட்டம். தன்னுடைய மகளை நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இதனால் சீதாவை படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால், நடிகை சீதாவுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு ஆசையும் கிடையாது.

எனவே படப்பிடிப்பில் தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலின் பெயரால் கலந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக படத்தின் காட்சிகளையும் கதையையும் உள்வாங்காமல் கடமைக்கு என நடித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

இதனை பார்த்து கடுப்பாகி இருக்கிறார் பாண்டியராஜன். நீ நிறைய டேக்குகள் வாங்குகிறாய். உன்னால் நிறைய ஃபிலிம் வேஸ்ட் ஆகிறது என கடுப்பாகி இருக்கிறார். ஒரு காட்சியில் நடிகை சீதாவின் தாவணி கழண்டு விழுவது போன்ற காட்சி.

aan pavam movie

அதனை படமாக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய கலவரமே நடந்துள்ளது. நான் தாவணியை கழட்ட மாட்டேன் என்று அட்டகாசம் செய்திருக்கிறார் நடிகை சீதா. ஆனால், அந்த காட்சி பலமுறை டேக் சென்ற காரணத்தினால் நடிகை சீதாவை படப்பிடிப்பு தளத்திலேயே பாளர் என அறைந்திருக்கிறார் நடிகர் பாண்டியராஜன்.

மிரண்டு போன நடிகை சீதா அழுது கொண்டே படப்பிடிப்பு தளத்திலிருந்து தன்னுடைய வீட்டிற்கு ஓடி இருக்கிறார். அடுத்த காட்சிக்கு நடிகை சீதாவை தேடிய போது அங்கே அவர் இல்லாததை கண்டு பயந்து போன பாண்டியராஜன் எங்கே அவர் என்று தேடியுள்ளார்.

aan pavam movie

படக்குழுவில் இருந்தவர்கள் அவர்கள் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு பாண்டியராஜன் வீட்டிற்கு சென்று சீதாவின் வீட்டிற்கு சென்று.. நடந்ததை அவருடைய பெற்றோரிடம் கூறி.. இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என பேசி இருக்கிறார்.

அவருடைய பெற்றோரும் சீதாவிடம் உன்னுடைய நல்லதுக்குத்தான் அவர் அப்படி செய்திருக்கிறார். இந்த திரைப்படம் நல்ல வெற்றி பெறும். உனக்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என கூறி சீதாவை மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு அனுப்பி இருக்கின்றனர்.

aan paavam movie

படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் நடிகை சீதாவிடம் உங்களால் தான் எங்கள் வீட்டில் இன்று அனைவரும் சாப்பிட போகிறார்கள். நீங்கள் நடிக்கவில்லை என்றால் படம் எடுக்க மாட்டார்கள். எங்களுக்கு சம்பளம் கிடைக்காது. இந்த படத்தை நம்பி தான் எங்களுடைய அடுத்த இரண்டு மாத வாழ்க்கை இருக்கிறது. இப்படி இனிமேல் செய்யாதீர்கள் என்று சீதாவிடம் கூறி இருக்கிறார்கள்.

அதன் பிறகு தான் சினிமா என்றால் என்ன..? இதனால் எத்தனை பேர் வாழ்கிறார்கள்..? என்பதெல்லாம் தெரிந்து கொண்ட நடிகை சீதா தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என பேசி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

Summary in English : In a shocking turn of events on set, actor Pandiyarajan reportedly slapped actress Seetha after she took too many takes to complete a scene in “Aan Paavam” movie. This incident raises serious questions about professionalism and respect in the film industry. While it’s not uncommon for actors to face challenges during filming, resorting to physical violence is never an acceptable response. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam