நடிகை பாவனி ரெட்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் நடிகை பாவனி ரெட்டி.
சீரியல் நடிகையாக பிரபலமானாலும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 2013ஆம் ஆண்டு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து வஜ்ரம், இனி அவனே, 465, ஜூலை காற்றில், துணிவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.
அந்த வகையில், புடவை சகிதமாக தன்னுடைய இடுப்பின் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.