நடிகைகள் எப்போதுமே தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள இணைய பக்கங்களில் அவ்வப்போது தங்களுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த இவருடைய உண்மையான பெயர் பூனம் சிங் பாஜ்வா என்பதாகும்.
மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர் சிம்போசிஸ் என்ற இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார்.
இவருக்கு சிறுவயதிலிருந்தே மாடலிங் துறை மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் மாடலிங் துறையில் நடந்த இவருக்கு விளம்பரப்பட வாய்ப்புகள் கிடைத்தன.
இதை தொடர்ந்து ஒரு சில விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்தார்.
முதல் படத்திலேயே அப்பாவியான கிராமத்து பெண்ணாக நடித்த ரசிகர் மத்தியில் கவனம் பெற்ற பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜ, குருமூர்த்தி என விரல்விட்டு எண்ணும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார்.
என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றிருக்கிறார். திறமை, அழகு இருந்தாலும் கூட சரியான கதைகளை தேர்வு செய்யாமல் வருமானம் வந்தால் போதும் என வந்த படங்களில் எல்லாம் நடித்துக் குவித்தார்.
சுந்தர் சி யின் முத்திரை கத்தரிக்காய் படத்திற்கு பிறகு அம்மணியின் மீது முத்தின கத்திரிக்கா என்ற பட்டத்தை குத்திவிட்டார்கள்.
தற்போது கவர்ச்சியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில், மொட்டை மாடியில் வெறும் ஜாக்கெட், பாவடை மட்டும் அணிந்து கொண்டு மேலாடை எதுவும் அணியாமல் போட்டோ சூட் நடத்தியுள்ள அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.