Tamil Cinema News

கேமராவை தொடையை ஒட்டி வைத்து.. பிரமாண்ட தொடையை காட்டி.. – சூடேற்றும் பூனம் பாஜ்வா..!

நடிகை நாளுக்கு நாள் தன்னுடைய ஓய்யார கவர்ச்சியால் ரசிகர்களை சூடேற்றிவரும் பூனம் பாஜ்வா தற்போது, தன்னுடைய பிரமாண்டமான தொடைகளை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை பரத் ஹீரோவாக நடித்த ‘சேவல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் நடித்த தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

ஆரம்பத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை என்றாலும், பட வாய்ப்புக்காக பக்கா பிளான் போட்டு, கவர்ச்சி புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார். முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அதனை அம்மனையும் கச்சிதமாக கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் குளித்தபடி ரசிகர்களை சூடேற்றியுள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு தாறுமாறாக கமெண்ட்ஸ் தெறித்து வருகிறது.

மழை காலத்துக்கு ஏற்றாப்போல்… செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இவரை, எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள் ரசிகர்கள். குட்டியான ட்ரவுசர் அணிந்த கொண்டு தொடைக்கு அருகில் கேமராவை வைத்து.. பிரமாண்ட தொடையை காட்டி இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி.

உலகில் அதிக முறை Forward ஆன மெசேஜ் - திகிலூட்டும் உண்மை சம்பவம் | Teresa Fidalgo | Master Kishore

 

-- Advertisement --

 

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.