என்னம்மா இப்படி பண்றீங்களே.. நடுக்கடலில் செய்யற வேலையா இது? பூனம் பஜ்வா வைரல் பிக்ஸ்..

நடுக்கடலில் போட்டோ சூட் நடத்தி நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது. 

தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை பூனம் பஜ்வா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை எனினும் இவர் திரைப்படங்களில் தற்போது நடிப்பது அரிதாகிவிட்டது. 

poonam-bajwa swimming dress

இதனை அடுத்து தான் திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி instagram பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

என்னம்மா இப்படி பண்றீங்களே.. நடுக்கடலில் செய்யற வேலையா இது? 

அந்த வகையில் இவர் தற்போது ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே கண்களை மூடியவாறு எடுத்திருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் போட்டு இளசுகளை ஈர்த்திருக்கிறார். 

இந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய இவரின் அழகை பார்த்து கடல் அலை கூட நுரை கட்டி விட்டது என்று சொல்லலாம். 

poonam-bajwa short dress

அந்த வகையில் பளிங்கி மேனியின் அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் பல பலக்கும் மேனி அழகை கடை விரித்து காட்டி விட்டார். 

இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் ரசிகர்கள் ஏற இறங்க பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் குட்டியூண்டு இடை அவர்களை பாடாய்படுத்துவதால் சொல்லி இருக்கிறார்கள்.

poonam-bajwa

மேலும் முன்னழகையும் தொடை அழகையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கவிஞர்களாய் மாறி பூனம் பஜ்வாவை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

பூனம் பஜ்வா வைரல் பிக்ஸ்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டதை அடுத்து இரவு தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டார்கள். 

poonam-bajwa free hair

மேலும் சில ரசிகர்கள் என்ற புகைப்படத்தை பார்த்து இவருக்கு கட்டாயமாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புள்ளதாக சொல்லி வருவதோடு இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள். 

இந்நிலையில் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது

poonam-bajwa bikini

Summary in English: Poonam Bajwa has been making waves lately, and not just in the film industry! Her recent photos in stylish swimming dresses have caught everyone’s attention. Whether she’s lounging by the pool or splashing around at the beach, Poonam knows how to rock a swimsuit like nobody’s business.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam