பிரபல மருத்துவர் ஒருவர் நடிகர் நெப்போலினின் மகன் தனுஷால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. ஆனால் .குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என ஷாக் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கும் உறவுக்கார பெண்ணான அக்ஷயாவிற்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. தன்னுடைய மகனுக்காக பல கோடி ரூபாய் செலவில் இந்த திருமணத்தை செய்து முடித்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.
இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த திருமண நிகழ்ச்சியில் கலா மாஸ்டர், மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார் அவருடைய மகன் ராகுல் நடிகர் கார்த்தி என பலரும் நெப்போலியன் அழைப்பை ஏற்று ஜப்பானுக்கு வந்து தனுஷின் திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனதை பார்த்திருப்பீர்கள். நம்முடைய தமிழகம் முகநூல் பக்கத்திலும் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தோம்.
தன்னுடைய மகன் தனுஷால் தாலி கட்ட முடியாத என்பதால் தாலியை தனுஷ் கையைப் பிடித்து எடுத்து அவருடைய அம்மாவே மருமகளுக்கு தாலி கட்டினார். இந்நிலையில், பிரபல தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மருத்துவர் ஜெயஸ்ரீ நெப்போலியன் மகனுக்கு இருக்கக்கூடிய நோய் குறித்தும் என்ன செய்தால் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் தன்னுடைய விரிவான கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, நெப்போலியன் மகனுக்கு இருப்பது தசை சிதைவு நோய். அனைவருடைய உடம்பிலும் இது இருக்கும். இது நாம் வளர வளர அதுவும் சேர்ந்து வளரும்.
ஆனால் இப்படியான தசை சிதைவு நோய் இருப்பவர்களுக்கு அவர்களுடைய ஜீனிலேயே பிரச்சினை இருக்கும். இது பிறக்கும் போது இருந்தே இருக்கும். அவர்கள் வளர வளர அவர்களுடைய தசை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்.
இந்த நோய் ஒரு குழந்தைக்கு இருக்கிறது என்பதை நான்கு வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். கர்ப்பமாக இருக்கும் போது ஸ்கேன் எடுத்து இருப்பார்கள் அதில் தெரிந்திருக்கும் என சிலர் கேட்கிறார்கள்..!
ஸ்கேன் எடுப்பது என்பது குழந்தையின் முகம், மூக்கு, உதடு, கை, கால், விரல், இதயம் இது எல்லாம் நன்றாக வளர்ந்து இருக்கிறதா..? சரியான முறையில் இயங்குகிறதா..? என்பதை பார்ப்பதற்கு மட்டும் தானே தவிர இதனால் குழந்தையின் உள்ளிருக்கும் நோயை கண்டுபிடிக்க முடியாது.
இப்படியான நோய் இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது கடினம். ஆனால், நெப்போலியன் மருமகள் சோதனை குழாய் மூலம் குறைந்து பெற்றுக்கொள்ள சம்பாதித்தால் இது முடியும்.
ஆம், டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. தனுஷுக்கு இந்த நோய் இருப்பதன் காரணமாக அடுத்த உருவாக்கக்கூடிய கருவுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது.
இதனால் இவருடைய விந்தணுவை எடுத்து பரிசோதித்து கருமுட்டையில் மாற்றங்களை செய்து அதனை சோதனை குழாய் மூலம் வளர வைத்து ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க இன்றைய மருத்துவ உலகம் தயாராக இருக்கிறது.
தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் போகலாம். ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என நம்பிக்கை வார்த்தை கூறியிருக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ.
இவருடைய அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்டிப்பாக இதன் மூலம் நெப்போலியன் மகனுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களுடைய எதிர்பார்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : In a recent YouTube interview, Dr. Jayashree made a compelling statement regarding the potential for Dhanush, the son of renowned actor Napolean, to have children through the test tube baby method. This revelation not only sheds light on advancements in reproductive technology but also opens up discussions about fertility options for individuals facing challenges in conceiving naturally.