பிரபுதேவா செய்த கொடுமைகள்..! கதறும் பிரபல நடிகை..!

நடிகர் பிரபுதேவா நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் மிகச் சிறந்த நடிகராகவும் திகழ்கிறார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது பலருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். இவர் 1989 ஆண்டில் வெளி வந்த இந்து என்ற திரைப்படத்தில் நடிகை ரோஜா உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

தென்னிந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படக்கூடிய நடிகர் பிரபுதேவா தமிழில் வெளிவந்த மின்சார கனவு என்ற திரைப்படத்தில் இடம் பிடித்த வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலில் தனது அசாத்திய நடனத் திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு சிறந்த நடன ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது.

பிரபுதேவா செய்த கொடுமைகள்..

நடிகர் பிரபுதேவாவை பொறுத்த வரை பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் டான்ஸ் ஆடி இருந்தாலும் முரளி நடித்த இதயம் திரைப்படத்தில் ஏப்ரல் மேயிலே பாடல் முதன்மை நடன கலைஞராக அறிமுகம் ஆகி படிப்படியாக வளர்ந்து ஹீரோவாக உயர்ந்தார்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு நடனம் ஆடி இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களையும் தன் பக்கம் ஈர்த்த இவர் பல ஹீரோ மற்றும் ஹீரோயினைகளுக்கு நடன அசைவுகளை கற்றுக் கொடுத்த நடன ஆசிரியராகவும் திகழ்கிறார்.

அந்த வகையில் இவரிடம் பணிபுரிந்த சில முக்கிய முன்னணி நடிகைகள் இவர் படுத்திய கொடுமைகள் பற்றி சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்ததை அடுத்து அட நம்ம பிரபுதேவா இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார் என்று கேட்க வைத்துவிட்டது.

இவர் எந்த நடிகராகவும் நடிகையாக இருந்தாலும் இவர் கற்றுக் கொடுப்பதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் கட்டுப்பாடாக இருக்கக் கூடிய காரரான மாஸ்டர். அந்த வகையில் டான்சர் சாய் பல்லவியை ரௌடி பேபி சாங்கில் கதறவிட்டிருப்பதாக கூறு இதை அடுத்து அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

அடிக்கடி அந்த பாடலுக்காக ஸ்டெப் ஐ மாத்தி தன்னை மிகவும் பாடாய்படுத்தி விட்டார் என்று சாய் பல்லவி பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ஸ்டெப் போட்ட உடனேயே கேமரா முன்னாடி அதை பார்த்தவுடன் நானும் அது போல செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

இதை அடுத்து இந்த பாடலை படம் பிடித்த போது அவருடைய தொல்லை தாங்க முடியாமல் ஸ்டெப்பை மாத்தி மாத்தி தருகிறாரே என்று அழுதுவிட்டேன்.

சாய் பல்லவி மட்டுமல்ல மீனாவிற்கும் இது போல பிரபுதேவா பண்ணிய கொடுமை அவரே அவர் வாயால் சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். அடுத்து மீனா பேசும்போது பிரபுதேவாவை விட அவரது சகோதரனை தான் மிகவும் பிடிக்கும் தனக்கு ஏற்றபடி ஸ்டெப்பை அமைத்துக் கொடுப்பார் என்று கூறி இருக்கிறார்.

கதறும் பிரபல நடிகை..

ஆனால் பிரபு தேவா அப்படி கிடையாது தான் என்ன ஸ்டெப் போடுகிறோமோ அதுவே தான் நானும் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அந்த அளவு ஸ்ட்ரிக்ட் ஆன டான்ஸ் மாஸ்டர் என்றும் ஓபன் ஆக உடைத்து இருக்கிறார்.

இதை அடுத்து டான்ஸ் மாஸ்டராக இரண்டு நடிகைகளை கதறவிட்ட பிரபுதேவாவின் உண்மை தன்மை என்ன என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் வேலையில் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் இருந்தால்தான் நல்ல பெயர் கிடைப்பதோடு மேலும் மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் அவர் செய்ததை எந்த தப்பும் இல்லை என்பது போல பேசி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ பிரபு தேவா பிரபல நடிகைகளுக்கு செய்த கொடுமையா இது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த நடிகைகளை கதறவிட்ட தன்மை பற்றியும் தற்போது தங்கள் நண்பர்களோடு இணைந்து பேசி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!