சிங்கிள் பசங்க என்று சொல்லக்கூடிய வார்த்தைக்கு முன்னுதாரணமாக இருந்த நடிகர் பிரேம்ஜி 40 வயதை எட்டிய நிலையில் தான் காதலித்த இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர் தனக்கு போட்டு இருக்கும் தடைகள் குறித்து விளக்கமாக இந்த பதிவு படித்து தெரிந்து கொள்ளலாம்.
பேச்சுலர் லைப் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பேச்சுலர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அற்புதமான முறையில் வெளிப்படுத்திய பிரேம்ஜி தற்போது திருமணம் செய்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு காரணம் பேச்சுலராக இருந்த சமயத்தில் ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் பார்ட்டி என்று உல்லாசமாக சுற்றி வந்த இவர் கால் கட்டு போட்ட நிலையில் தற்போது மலமல கொள கொள என்று இவர் நிலைமை மாறிவிட்டதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
தேவையா? இந்த வயசுல அந்த விஷயத்திற்கு No..
இதை அடுத்து எப்படி இருந்த மனுஷன் பாவம் இப்படி ஆயிட்டாரே என்று பலரும் பல்வேறு வகைகளில் கமெண்ட் செய்து வரக்கூடிய நிலையில் இந்த காதல் கல்யாணம் வயதான நிலையில் இவருக்கு தேவைதானா என்று சோசியல் மீடியாவிலும் கலாய்த்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவரது மனைவி புதிதாக மாமியார் மசாலா என்ற பிசினஸை ஆரம்பித்ததை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அவர் இயக்கும் படங்களில் நிச்சயமாக நடித்து நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அந்த வகையில் அண்மையில் இவர் இயக்கியிருந்த கோட் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை பாடி குவிக்கும் என்றிருந்தால் பயங்கரமாக பிரமோட் செய்த நிலையில் படம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இங்குதான் இவரது மனைவி டெஸ்ட் அடித்திருக்கிறார் திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் அதில் போட்ட சில முக்கியமான கண்டிஷன்கள் என்ன என்று தெரிந்தால் ஐயோ பாவம் என்று சொல்வீர்கள்.
இதற்கு காரணம் கோர் படத்தில் புகைப்பிடிப்பது போல் வரும் காட்சியில் புற்றுநோயை உண்டாக்கும் என்ற disclaimer என்ற வாசகத்தை படிக்க வைத்து தன் கணவனிடம் குசும்பு செய்து இருக்கிறார்.
மாட்டிக்கொண்டு முழிக்கும் பிரேம்ஜி..
அது மட்டுமா இவரை இரவு பாட்டிக்கு போகவே கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கண்டிசன் ஒன்றையும் போட்டதை அடுத்து நண்பர்களுடன் பார்த்து என்று சென்றால் வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டாராம்.
இதனைத் தொடர்ந்து இவரது ரசிகர்கள் அனைவரும் அட எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே இந்த வயசுல இவருக்கு இந்த கல்யாணம் தேவைதானா என்று கமெண்ட் செய்து வருவதோடு மாட்டிக்கிட்டு மனுஷன் முடிக்கத்தான் செய்கிறார் பாவம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
Summary in English: When it comes to relationships in the spotlight, there’s always a bit of drama, and actor Premji’s life is no exception! His wife has made it clear that she plays a significant role in keeping him grounded. From refusing to let him indulge in certain habits to setting boundaries on his social outings, it’s evident that she believes in maintaining a healthy balance.