Actress Priya Bhavani Shankar has been lighting up the internet lately with her stunning photos that have gone viral!
செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் ஒரு கட்டத்தில் சீரியல் நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார்.
அதன் பிறகு சீரியலிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே சினிமா வாய்ப்புகளுக்கு தேடிவந்தது. தற்போது முன்னணி சினிமா நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பல்வேறு திரைப்படங்கள் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய கல்லூரிக்கால ஆண் நண்பரான ராஜவேலு என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் என்றும் திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்பு சரி போய்விடும் என்பதால் இந்த முடிவெடுத்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முறைப்படி திருமணம் செய்து கொள்ள நடிகை பிரியா பவானி சங்கர் பயப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய்விடும். இதனால் பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற பயத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து பிரியா பவானி சங்கர் இதுவரை எந்த பதிலும் கொடுத்ததில்லை. இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிடும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகில் மயங்கி கிடக்கின்றனர். மேலும், எகடு தகடான கருத்துகளை கொண்டு அவரது அழகுகளை வர்ணித்து வருகின்றனர்.
Summary in English : Actress Priya Bhavani Shankar has taken the internet by storm with her stunning photos that have gone viral! Fans can’t get enough of her gorgeous looks, and it’s easy to see why.