பிரியங்கா மோகன் : தெலுங்கில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னி ஆக இடம் பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது என்று கூறலாம். தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு மே மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது ரசிகர் மத்தில ஏகபகமான வரவேற்பு திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியது.
குறுகிய காலத்திலேயே தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் திரைப்படங்களில் குடும்ப பங்கனாக நடித்து வருகிறார் ஆனால் ஆரம்ப காலத்தில் இவர் படு மோசமான காட்சிகளில் நடித்திருக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகனா இது..? என்று வீடியோவை நிறுத்தி நிறுத்தி பார்த்து வருகிறார்கள். இது ரசிகர்களை உள்ளபடியே அதிர்ச்சியில் ஆற்றியிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இது பிரியங்கா மோகன் தானா அல்லது இவர் போலவே இருக்கும் வேறு யாராவது நடிகையா என்று பிரியங்கா மோகன் வாய் திறந்து கூறினால் தான் நமக்கு தெரியவரும். இந்த வீடியோ-வை பார்க்க விரும்பினால் இந்த இந்த லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.