கடந்த 2019 ஆம் ஆண்டு Ondh Kathe Hella என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா மோகன்.
ஆனால், அதே வருடம் நடிகர் நாணி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை பிரியங்கா மோகன்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஹே அப்பாயி என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்தது. தமிழில் 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் கிளாமர் நடிகை கிடையாது குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்கு மட்டும்தான் இவர் சரியாக வருவார்.
கவர்ச்சியான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க இவருடைய உடல்வாகு அவருக்கு ஒத்துழைக்காது என்று விமர்சனம் பொதுவாக இருக்கிறது.
அதற்கேற்றார் போல குடும்பம் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார் அம்மணி. அதே சமயம், எனக்கு கிளாமரும் காட்ட தெரியும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
Summary in English : Actress Priyanka Mohan just dropped some jaw-dropping photos of herself rocking a sleek black outfit, and let me tell you, she looks absolutely fabulous! The way she carries herself in that ensemble is nothing short of stunning.