கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின.. சரிந்த மேடை நிலைகுலைந்த பிரியங்கா மோகன்..! என்ன நடந்தது..?

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை பிரியங்கா மோகன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ரசிகர்களின் சென்சேஷனல் ஹீரோயினியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து தொடர்ந்து வெற்றிகளை வாரி குவித்து வரும் இவர் அதிகளவு ரசிகர்களை பெற்றிருப்பவர். அது மட்டும் அல்லாமல் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின..

பிரியங்கா மோகனை பொருத்த வரை தெலுங்கில் நாணியுடன் நடித்த saripodhaa sanivaaram என்ற திரைப்படமானது ஒரு மெகா ஹிட் திரைப்படமாக மாறியதை அடுத்து இவரது போக்கிலும் மாற்றம் தெரிந்தது.

இதற்கு காரணம் அண்மைக்காலமாக இவரது ரசிகர்கள் இவரிடம் செல்பி எடுக்க வரக்கூடிய சமயங்களில் சரியாக நடந்து கொள்ளாமல் ரசிகர்களின் மனம் போதும் படி நடந்து கொண்டதை எடுத்து இவர் கொஞ்ச நஞ்ச பேசா பேசினார் என்று சொல்லலாம்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விளம்பரங்கள், கடை திறப்பு விழாக்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் Torrur பகுதியில் கடை திறப்பு விழாவிற்காக சென்றிருக்கிறார்.

சரிந்த மேடை நிலைகுலைந்த பிரியங்கா மோகன்.. என்ன நடந்தது..

அப்போது அந்த திறப்பு விழாவிற்காக கடைக்கு முன் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறி ரசிகர்களை சந்திக்கக்கூடிய விதத்தில் கைகளை ஆட்டி புன்னகை செய்தபடியே நின்று இருந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் மேடை சரிந்து கீழே விழுந்துள்ளது.

இதனை அடுத்து அங்கு ஒரு மிகப்பெரிய பரபரப்பு தொற்றிக் கொண்டதை அடுத்து பிரியங்கா மோகனுக்கு என்னானதோ ஏதானதோ என்று அனைவரும் பதட்டத்தில் இருந்த சமயத்தில் இந்த விபத்தால் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என பிரியங்கா மோகன் தெரிவித்திருக்கிறார்.

எனினும் மேடைக்கு அருகில் நின்று இருந்தவர்கள் மற்றும் மேடையில் இருந்த ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதை அடுத்து அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக பதிவு ஒன்றினை அவர் போட்டிருக்கிறார்.

இந்த பதிவானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி விட்டது.

இதனை அடுத்து பிரியங்காவின் மீது அதிக அன்பு கொண்ட ரசிகர்கள் அவரிடம் பேசும் போதும் செல்ஃபி எடுக்க அணுகிய போதும் அவர்களை வேண்டாதவர்களாக நினைத்ததோடு மட்டுமல்லாமல் துச்சமாக எண்ணி கொஞ்சம் நஞ்சம பேசி இருக்கிறார்.

அதனால் தான் ரசிகர்களை சந்திக்க கூடிய சமயத்தில் பொறுக்க முடியாமல் மேடை கூட சரிந்து விட்டதோ என்று ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி இனியாவது எப்படி அவர் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

அந்த வீடியோவை நீங்கள் காண விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

https://www.instagram.com/reel/DAqgiiJMF7S/?utm_source=ig_web_copy_link

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version