ஜெயம் ரவியோட அந்த குணம்.. எனக்கு கணவரா வரணும்.. குண்டை தூக்கி போட்ட பிரியங்கா மோகன்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் ஜெயம், தில்லாலங்கடி, சம்திங் சம்திங் என்று அனைத்துமே அப்போதைய கால கட்டங்களில் பெரிய வெற்றி கொடுத்த படங்களாகும்.

ஆனால் காலங்கள் செல்ல செல்ல அவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது . அதற்கு முக்கிய காரணம் ஜெயம் ரவி தேர்ந்தெடுக்கும் கதைகள் தான். அவர் நடிக்கும் பல கதைகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் வகையில் அமைவது கிடையாது.

ஜெயம் ரவியோட அந்த குணம்

அப்படியாக அவர் நடித்த படங்களும் நிறைய தோல்வியைதான் கண்டு வந்தது. சமீபத்தில் வெளியான சைரன், இறைவன் மாதிரியான திரைப்படங்கள் கூட மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்கு நல்ல கதைக்களங்களை ஜெயம் ரவி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். இதற்கு நடுவே அவரது விவாகரத்து பிரச்சனையும் சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாக துவங்கியிருக்கிறது.

 

எனக்கு கணவரா வரணும்

சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இதில் ஆர்த்தி தனக்கு விருப்பமில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது சர்ச்சையை எழுப்பி வந்தது.

இதற்கு நடுவே பிரதர் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

குண்டை தூக்கி போட்ட பிரியங்கா

பிரதர் திரைப்படத்தின் வெற்றியைப் பொறுத்துதான் அடுத்து ஜெயம் ரவிக்கு வாய்ப்புகள் வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி பிரதர் திரைப்படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இருவருமே நிறைய இடங்களுக்கு ப்ரோமஷனுக்காக சென்று வருகின்றனர்.

அப்படியாக ஒரு பேட்டியில் பிரியங்கா மோகன் பேசும்பொழுது தமிழ் சினிமா நடிகர்களில் உங்களுக்கு பிடித்த குணாதிசயம் என்றால் எதைக் கூறுவீர்கள் என்று கேட்டனர். அப்பொழுது ஒவ்வொரு நடிகர்கள் பெயரையும் கூறி அவர்களுடைய எந்த குணம் பிடிக்கும் என்று கூறி வந்தார் பிரியங்கா மோகன்.

அப்படியாக அவர் ஜெயம் ரவியை கூறும் பொழுது ஜெயம் ரவியின் இனிமை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மிகவும் இனிமையான மனிதன் அப்படி ஒரு நபர் எனக்கு கிடைத்தால் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார் பிரியங்கா மோகன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version