புஷ்பா 2 நாளை ரிலீஸ்.. ஆட்டம் போட்டு ரகளை செய்யும் ராஷ்மிகா மந்தனா!!

புஷ்பா 2 திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக ராஷ்மிகா மந்தனா பரபரப்பாக செயல்பட்டு வருவதோடு தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

நாளை புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் நடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாஸில் படத்தின் பிரமோஷனுக்காக மாஸ் காட்டி வருகிறார்கள். 

புஷ்பா 2 நாளை ரிலீஸ்.. ஆட்டம் போட்டு ரகளை செய்யும் ராஷ்மிகா மந்தனா!!

இதனை அடுத்து படத்தின் இயக்குனர் சுகுமார் மற்றும் படக்குழுவினரோடு அங்கும் இங்கும் சிட்டு போல் பறந்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு மும்பை, சென்னை, பாட்னா போன்ற போன்ற பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறார்கள்.

புஷ்பா 2 நாளை ரிலீஸ்.. ஆட்டம் போட்டு..

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சர்வதேச தரத்தில் வெளிவருவதை அடுத்து ஏற்கனவே ரசிகர்களின் கிரஷ்ஷாக இருக்கும் ராஷ்மிகா தன்னை நம்பி வரும் ரசிகர்களை தன் கவர்ச்சியாலும் நடிப்பாலும் கவர்ந்து விடுவார். 

புஷ்பா 2 நாளை ரிலீஸ்.. ஆட்டம் போட்டு ரகளை செய்யும் ராஷ்மிகா மந்தனா!!

மேலும் இந்த படத்தில் தாராளமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இருக்கக்கூடிய இவர் இந்த படத்துக்கு பக்கபலமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் இருப்பதால் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படு பிஸியாக ராஷ்மிகா இருந்தாலும் அடுத்தடுத்து பிரியிரீஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கலக்கி வரும் இவர் வகை வகையான கவர்ச்சி உடைகளை அணிந்து செல்கிறார். 

ரகளை செய்யும் ராஷ்மிகா மந்தனா..

மும்பையில் கருப்பு உடையில் அனைவரையும் கவர்ந்து ஈர்த்த இவர் மேடையில் அல்லு அர்ஜுனோடு இணைந்து ஆட்டமும் போட்டு அனைவரையும் அசர வைத்திருக்கிறார். 

புஷ்பா 2 நாளை ரிலீஸ்.. ஆட்டம் போட்டு ரகளை செய்யும் ராஷ்மிகா மந்தனா!!

பிரமோஷனுக்கு இது பத்தாது என்று தற்போது ஃபோட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்க இந்த புடவையில் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா என்பதை காத்துக் காட்டு என்று காட்டி இருக்கிறார். 

நீங்களும் அந்தப் புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் எந்த அளவு கவர்ச்சியில் அனைவரையும் கட்டி இழுத்திருக்கிறார் என்பது உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும். 

Summary in English: Rashmika Mandanna is back in the spotlight with her latest photoshoot for Pushpa 2, and wow, she’s absolutely slaying it! The actress has always had a knack for capturing hearts, but this new set of pictures takes it to a whole new level. With stunning outfits and that infectious smile of hers, it’s hard not to be mesmerized.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam