பிகினியில் அத தடவி.. முழு உடம்பை காட்ட.. புருஷனைத் தவிர எல்லோரும் படுக்க… பச்சை பச்சையாய் பேசுவேன்..

மாலதி என்ற ஒரு பெண் நடிகை ஒரு திரைப்படம், ஒரு சீரியல், ஒரு குறும்படம் என  ஒன்றில் மட்டும் தான்  நடித்திருக்கிறார். இவர் தற்போது ஷகீலாவிடம் தன் கணவனைத் தவிர மற்ற எல்லா ஆண்களுமே தன்னைப் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த பேட்டியில் பேசி இருக்கக்கூடிய டாக்டர் காந்தராஜ் இந்த பேச்சுக்கு அவருக்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ளத் தான் இப்படி பேசி இருக்கிறார் என்பதை போட்டு உடைத்தார்.

புருஷனைத் தவிர எல்லோரும் படுக்க…

மேலும் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களை பார்த்து தான் இந்த துறையில் நான் வரவேண்டும் என்று விருப்பப்பட்டதாக கூறியதை அடுத்து இப்படி ஓப்பனாக கூறுவதை பற்றி ஷகிலா வெட்கமாக இல்லையா என்று கூட கேட்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஐடி துறையை சேர்ந்த அவரை மீண்டும் ஐடி துறையில் சென்று பணியாற்ற வேண்டியதுதானே எதற்காக சினிமாத்துறையில் இருக்க நினைக்கிறீர்கள் என்று கேட்க அந்த துறையிலும் இது போன்ற அவலங்கள் அதிகளவு நடப்பதாக பகிர் தகவலை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் மேக்கப் மேன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தாக சொல்லி இருக்கிறார்கள் அப்படி மேக்கப்மேன். தவறுகளாக நடப்பார்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு டாக்டர் காந்தராஜ் அவர்களை அழகாக காட்டுவதும் அவலட்சமாக காட்டுவதும் மேக்கப் மேன் கையில் தான் உள்ளது.

பிகினியில் அத தடவி.. முழு உடம்பை காட்ட..

மேலும் எந்த ஏங்கிலில் அந்த நடிகையை அழகாக வெளிப்படுத்துவதை என்பது மேக்கப் மேன் கையில் உள்ளது. இதற்கு உதாரணமாக சரோஜாதேவியை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு வட்ட வடிவமான முகம் இருந்தது அந்த வடிவத்தில் நடித்த இரண்டு படங்கள் சரியாக ஓடவில்லை.

அப்படி இருந்த சரோஜாதேவி இடம் ஒரு வைஜெயந்திமாலாவின் லுக் உள்ளது என்பதை கண்டுபிடித்தான் இந்த மேக்கப் மேன் அதற்கு தக்க மேக்கப் போட்டதை அடுத்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அவரைப்போலவே ஷீலா, கே ஆர் விஜயா என சொல்லிக்கொண்டே போகலாம்.

மேக்கப் மேன் கேமராமேன் என எல்லோருக்கும் இதில் பங்கு அதிக அளவு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கருப்பு நிற நடிகை ஒருவருக்கு மேக்கப் போட ஒரு டிபாய் நிறைய சுண்ணாம்பில் முக்கி எடுக்க வேண்டும் என்று கூடி அந்த காலத்தில் சொல்லுவார்கள்.

எனவே மேக்கப் இருக்கும் வரை தான் எந்த நடிகையும் அதற்கு அழகாக ஜொலிக்க இருப்பார்கள். அதை கலைத்து விட்டால் சொல்லவே வேண்டிய அவசியம் இல்லை அப்படித்தான் இருக்கும். அதுபோல சில நடிகைகள் நடிகைகள் கூப்பிட்டால் உடனே அட்ஜஸ்ட்மென்ட்க்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே சொல்லி இருக்கிறார்கள்.

பச்சை பச்சையாய் பேசுவேன்..

ஆனால் அவர்களை இயக்குனர்கள், ப்ரொடியூசர்கள், கேமராமேன்கள் மட்டுமல்லாமல் மேனேஜர்களும் அடைப்பது தான் சங்கடமாக இருக்கிறது. அப்படி அவர்களை அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் அடுத்த வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது உண்மையா என்று கேட்ட கேள்விக்கு ஆம் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.

ரூபஸ்ரீ என்ற பழைய நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை பகிர்ந்த இப்போது நான்கு நபர்கள் தண்ணீ போட்டு இரவு நேரத்தில் கதவை தட்டியதாக கூறியதோடு அவரிடம் இருந்து ஷகிலா அக்கா தான் காப்பாற்றியதாகவும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதாகவும் தொகுப்பாளினி கூறினார்.

மேலும் இவர் அந்த படத்தில் நடிப்பதற்கான அக்ரீமெண்டில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லி கையெழுத்துட்டு இருக்கிறார். எனினும் இரவு நேரத்தில் நான்கு பேர் குடித்துவிட்டு கதவை தட்டியது தான் அங்கு பிரச்சனை.

சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகைகள் இது போன்ற மார்க்கெட்டுகளை ஏற்படுத்திக் கொள்ள இப்படிப்பட்ட பேச்சுக்களை வெளியிடுவது இன்றுள்ள அன்றிருந்தே உள்ளது என்பதை பச்சை பச்சையாக பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version