சத்தமே இல்லாமல் ரிலீஸான படம்..! 2 நாளில் 275 கோடி.. காட்டுன காட்டு அப்படி.. உச்ச கட்ட கவர்ச்சி..!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஒரு மிகச்சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததை எடுத்து பெருவாரியான இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம், இளவரசி போன்ற தொடர்களில் நடித்து அசத்தியவர்.

சத்தமே இல்லாமல் ரிலீஸான படம்..

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடிகையாக கலை கட்டிய இவர் சின்ன, சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். அந்த வகையில் 2015- ஆம் ஆண்டு இவர் உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி ஹீரோயினியாக படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


செரீப் என்ற இயக்குனர் இயக்க இருக்கும் இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படம் பற்றி இயக்குனர் சொல்லும் போது இதை ஐடி டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த இளைஞர்களை சுற்றிய ஒரு திரில்லர் கதையாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

காட்டுன காட்டு அப்படி.. உச்ச கட்ட கவர்ச்சி..

மேலும் இந்த திரைப்படம் ஒரு பேன் இந்திய திரைப்படமாக வெளிவர உள்ளது. அத்துடன் இந்த படம் குறித்து ரச்சிதா மகாலட்சுமி கூறும் போது இந்த படம் தனக்கு ஒரு புதிராகவே உள்ளது.
என்னிடம் கதை சொன்ன போது பிடித்ததால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்.


இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டது வீணாகப் போகவில்லை. இதனால் தான் இவருக்கு புதிய பட வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது என்பதை சொல்லி வருகிறார்கள்.

காட்டுன காட்டு அப்படி உச்ச கட்ட கவர்ச்சியை காட்டிய திரைப்பட வாய்ப்பை பெற்றிருக்கும் ரச்சிதா மகாலட்சுமி குறித்து ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசி வருவதோடு இந்த படத்தின் மூலம் அவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என்ற வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version