நடிகை ரச்சிதா மகாலட்சுமி கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 209 ஆம் ஆண்டு வரை கன்னட மொழியில் ஒளிபரப்பான மேகமண்டலா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 2 இந்த சீரியலில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது.
எந்த அளவுக்கு என்றால் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இவருக்கு பிரபலம் கிடைத்தது. அதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இடையில் தன்னுடைய சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
ஒரு கட்டத்தில் அவர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது இவருடைய இரண்டாவது திருமணம் குறித்து தகவல்கள் வெளியாவது வாடிக்கை.
ஆனால், அவை எதுவும் உண்மை கிடையாது என மறுத்திருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கும் இவர் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிபடுத்தும் விதமாக இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு வளைத்து வளைத்து போட்டோ ஷூட் எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வருடம் மட்டும் தமிழ் தெலுங்கு கன்னடம் என அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.