Rachitha Mahalakshmi’s latest video from the movie “Fire” is taking the internet by storm! If you haven’t seen it yet, you’re definitely missing out.
சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர் மத்தியில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இடையில் தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து கரம் பிடித்த இவர் சில வருடங்கள் கழித்து தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற தகவல் இணைய வட்டாரங்களில் வைரலானது. நம்முடைய தமிழகம் தளத்தில் கூட அது சார்ந்த தகவல்களை வெளியிட்டு இருந்தோம்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவருடன் பிரிந்து வாழ்ந்து வருவதை ஊடகங்களில் வெளிப்படுத்தினார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் தன்னை மோசமான வார்த்தைகள் கொண்டு திட்டுவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் நிலையத்தில் இவர் புகார் கொடுத்திருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதன் பிறகு அந்த புகார் போலியானது என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து ரச்சிதா மகாலட்சுமியை எச்சரித்து விடுவித்தனர் காவல் துறையினர். தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் கிளாமர் குயினாக மாறியிருக்கிறார்.
சீரியலில் நடிக்கும் போதே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. புடவையிலும் கிளாமர் தேவதையாக காட்சியளிக்கும் இவர் தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
சமீபத்தில் ஃபயர் என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமியா இது என்று வாயை பிளந்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த படத்தின் டீசரில் தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவிற்கு புடவையை தொடைக்கு மேல் வரை தூக்கி பிழிந்து தண்ணீரை வடிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.
அந்த டீசர் வெளியான போது ரசிகர்கள் பலரும் பதறிப் போனார்கள். பிட்டு பட நடிகைகள் கூட தோற்றுப் போகும் அளவிற்கு இந்த அளவுக்கு தொடையை காட்டுகிறார் என்று வாயை பிளந்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள படுக்கை அறை காட்சியை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
Summary in English : Rachitha Mahalakshmi’s video from the movie “Fire” is taking the internet by storm! If you haven’t seen it yet, you’re definitely missing out. The clip showcases her incredible talent and charisma, and fans can’t get enough of it.