பேண்ட்டை கழட்டி அதை செய்ய சொன்ன நெட்டிசன்.. உடனே செய்து போட்டோ ரிலீஸ் செய்த நடிகை..!

நடிகை ராகினி திவேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்த நடிகை ராகினி திவேதி கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இதன் மூலம் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அரியான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தன்னை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ராகினி திவேதி.

அதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான கிக்கு என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து இயக்குனர் எஸ் ஆர் ராஜன் இயக்கத்தில் வெளியான இமெயில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒருவர்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் பேண்டை கழட்டி விட்டு போஸ் கொடுங்க என்று அவரிடம் கமெண்ட்ஸ் செக்ஷனில் கேட்க அவர் சொன்னது போலவே பேண்ட் பட்டனை கழட்டி விட்டு தாறுமாறான கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Summary in English : Actress Ragini Dwivedi is once again making waves on the internet with her latest photos, and they’re going viral! Fans can’t get enough of her stunning looks and stylish outfits.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam