வேட்டையன் பார்க்க வந்த தனுஷ்.. உடனே ரஜினி குடும்பம் செய்த காரியம்.. சொன்ன மாதிரியே ஆயிடுச்சே..!

தொடர்ந்து ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் என்றாலே பெரும்பாலும் வெற்றி பெற்று விடும் என்கிற நிலை இருந்து வருகிறது. இதனாலேயே ரஜினி படங்களை தயாரிப்பதற்கான தயாரிப்பாளர்கள் எப்பொழுதும் வரிசை கட்டி வருகின்றனர்.

அதில் ஒரு தயாரிப்பாளர்ரை தேர்ந்தெடுப்பது என்பது ரஜினிக்கு கஷ்டமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் ரஜினியின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

வேட்டையன் பார்க்க வந்த தனுஷ்

வேட்டையன் படத்தை முதல் நாள் முதல் காட்சிகள் பார்ப்பதற்கு பிரபலங்கள் பலரும் வருகை தர துவங்கியிருக்கின்றனர். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் துவங்கி பல பிரபலங்கள் இதற்காக விஐபி சீட்டுகளை புக் செய்து திரையரங்குகளுக்கு பார்க்க வந்திருக்கின்றனர்.

ஆனால் முதல் நாள் முதல் ஷோவிற்கு வி.ஐ.பி கட்டணமே கட்டி வந்தாலும் ரசிகர்களின் சத்தங்களுக்கு நடுவில்தான் படத்தை பார்க்க வேண்டும் என்கிற நிலைமை இருக்கும்.

உடனே ரஜினி குடும்பம் செய்த காரியம்

இந்த நிலையில் ரஜினியின் குடும்பத்தார் அனைவருமே வேட்டையன் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்கிற்கு வந்திருந்தார்  நடிகர் தனுஷ் அதேசமயம் தன்னுடைய மகனையும் அழைத்துக்கொண்டு அவரும் திரையரங்கிற்கு வந்தார்.

இந்த நிலையில் தனுஷ் திரையரங்கிற்கு வந்துள்ளார் என்கிற செய்தி தெரிந்த உடனே ரஜினிகாந்த் அவரை உடனே திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் தனுஷும் ரஜினியும் தனுஷும் அவரது மனைவியும் ஒன்று சேர வேண்டும் என்று ரஜினி வெகு காலமாகவே நினைத்து வருவதாக கூறப்படுகிறது.

சொன்ன மாதிரியே ஆயிடுச்சே

முன்பு அப்படி செய்திகள் இருந்ததற்கு ஏற்றார் போலவே இப்பொழுது தனுஷ் ரஜினியின் படத்தை முதல் நாள் பார்க்க வந்திருப்பது பலருக்கும் அந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

 

அதேபோல இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக்கி அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தின் விழாவில் பேசும்பொழுதும் ரஜினியின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று கூறியிருக்கிறார் எனவே சீக்கிரத்தில் இவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version