போடுடா வெடிய.. மீண்டும் இணையும் ரஜினி மணிரத்தினம் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம்  வரும் ரஜினிகாந்த் 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் மணிரத்தினத்தோடு இணைந்து ஒரு படத்தில்  நடிக்க இருக்கிறார் அது பற்றிய தகவல்.

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். 

ஏற்கனவே இவர் நடித்து முடித்து வெளியான கடைசி திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருப்பதை அடுத்து இந்த கூலி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்கள். 

போடுடா வெடிய.. மீண்டும் இணையும் ரஜினி மணிரத்தினம் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

மாசான தலைவர் நடிக்கும் இந்த கூலி படம் எப்படி இருக்கும் அதை காண ஆவலோடு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று வெளி வந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அந்த வகையில் 34 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த தளபதி திரைப்படம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை மாஸ் வசூலை இந்த படம் பெற்றுத்தந்தது. 

போடுடா வெடிய.. மீண்டும் இணையும் ரஜினி மணிரத்தினம் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இந்தப் படத்தை இயக்கி இருந்தது இயக்குனர் ஜாம்பவான்களில் ஒருவராக திகழும் மணிரத்தினம் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்தினமும் ரஜினிகாந்த்தும் இணைந்து மீண்டும் ஒரு படத்தை தர இருக்கிறார்கள். இந்த படத்தை மணிரத்தினம் இயக்க ரஜினி நடிக்கக்கூடிய அந்த செய்தி தான் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 

70 வயதை கடந்து விட்ட நிலையிலும் அடுத்தடுத்து திரைப்படங்களில் படுபிஸியாக நடிக்கும் ரஜினியை பார்த்து இளம் நடிகர்களே ஆச்சரியம் கொள்ளக் கூடிய வகையில் இவரது பயணம் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

போடுடா வெடிய.. மீண்டும் இணையும் ரஜினி மணிரத்தினம் கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறி உள்ள நிலையில் இது பற்றிய இணையம் முழுவதும் பேச்சுக்கள் வெகுவாக எழுந்துள்ளது. 

Summary in English: The buzz around Rajinikanth and Mani Ratnam teaming up is nothing short of electrifying! Fans are already speculating about what this powerhouse collaboration could mean for Indian cinema. Both legends have carved their own paths in the industry—Rajinikanth with his iconic style and larger-than-life roles, and Mani Ratnam with his masterful storytelling and direction.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam