மூச்சு முட்டுது.. ஜாக்கெட் போடாமல்.. வெறும் மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு.. சூடேற்றும் ரம்யா நம்பீசன்..!

பின்னணி பாடகையாக சினிமாவில் நுழைந்த நடிகை ரம்யா நம்பீசன் ஒரு கட்டத்தில் நடிகையாகவும் தன்னுடைய பரிமாணத்தை மாற்றிக் கொண்டார்.

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பிறந்த இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான சயநம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கண்ணிமைகள் கைதட்டியே உன்னை அழைக்கிறதே

இதனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உன்னருகே நான் இருந்தும், உண்மை சொல்ல துணிவு இல்லை

ஆனால், இவருக்கு தமிழ் சினிமா அரசியல் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் தான்.

பூங்குயில்கள் மறைந்திருந்தால், கூவும் ஓசை மறைவதில்லை

இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகர் ரம்யா நம்பீசனுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உருவானது.

அதனை தொடர்ந்து டமால் டுமீல், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், சேதுபதி, சைத்தான், சத்யா, மெர்குரி, சீதக்காதி, அக்னி தேவி, நட்புன்னா என்னன்னு தெரியுமா, என்றாவது ஒருநாள், பிளான் பண்ணி பண்ணனும், மைடியர் பூதம், எஸ்டேட், பகிரா, தமிழரசன், ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன்.

தாமரையாய் நான் இருந்தும், தாகம் இன்னும் அடங்கவில்லை

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது ஜாக்கெட் அணியாமல் மல்லிகை பூ கையுமாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version