“இதனால தான் நான் கர்ப்பமா இருப்பதை சொல்லவே இல்ல..!.” – ரகசியம் உடைத்த ஸ்ரேயா..!

ஸ்ரேயா : பெண்மை எங்கு நிறைவு பெறுகிறது என்றால் அது தாய்மையில் தான் என்று அனைவரும் உறுதியாக சொல்லலாம். எந்த வகையில் தாய்மை பெண்ணுக்கு அழகு சேர்க்கும் மற்றொரு அணிகலன் என்று கூட நாம் கூறலாம்.

அந்த வகையில் பெண்கள் தான் தாய்மை அடையக்கூடிய விஷயத்தை சந்தோஷமாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். குறிப்பாக இந்த விஷயத்தை முதலில் தன் கணவருக்கு சொல்லுவதற்கு அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அது சாதாரண பெண்ணாக இருந்தாலும் சரி அனில், அம்பானியின் மகளாக இருந்தாலும் சரி உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே சங்கமிக்கும் படி தான் இருக்கும். அந்த வரிசையில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஹீரோயினியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.

இவர் தமிழ் படமான சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோடு இணைந்து சகானா பாடலுக்கு ஆடி இருந்த விதத்தைப் பார்த்து ரசிகர்கள் மனம் அப்படியே ஆடிவிட்டதோடு இவரை கனவு கன்னியாக வடித்து அவர்களுக்குள் ஐக்கியமாகி வாழத் துவங்கி விட்டார்கள் என கூறலாம்.

மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது.

திருமணத்துக்குப் பின் இவர் கர்ப்பமான விஷயத்தை எந்தவிதமான சமூக வலைதளங்களிலும் தற்போது இருக்கும் நடிகைகள் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்றது போல் செய்யவில்லை.

இதன் காரணத்தை இவர் தற்போது கூறி அனைவரது மத்தியிலும் ஷாக்கை ஏற்படுத்திவிட்டார். அந்த சமயத்தில் இவருக்கு நிறைய பயம் இருந்ததாகவும், தான் எனக்காக நேரத்தை விரும்பிய காரணத்தால் நான் கர்ப்பமான விஷயத்தை மறைத்தேன்.

அதுமட்டுமல்லாமல் எந்த விஷயத்தை நான் அறிவுத்திருந்தால் மீண்டும் சினிமாவிற்கு வர நீண்ட காலம் எடுத்திருக்கும் யாரும் வாய்ப்பு எனக்குத் தந்திருக்க மாட்டார்கள். அதனை அடுத்து தான் குழந்தை பிறந்த பிறகு நான் உடல் எடையையும் குறைத்துக் கொண்டு எனக்கு மகள் பிறந்திருக்கிறாள் என்ற உண்மையை எனது மகளுக்கு ஒன்பது மாதம் ஆன நிலையில் அறிவித்தேன் என்று கூறி இருக்கிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …

Exit mobile version