என் கணவர் இந்த மேட்டர்ல வீக்.. மேடையில் வெக்கமே இல்லாமல் பேசிய நடிகை சங்கீதா..! இப்படியுமா பேசுவாங்க.!

திரை உலகில் எப்போதும் காமெடியன்களுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கும். அந்த வகையில் செந்தில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி இவர்களை அடுத்து தற்போது அந்த இடத்தில் ரெடின் கிங்ஸ்லி வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரது திரைப்படங்களில் சத்தமாகவும் தட்டையாகவும் பேசக்கூடிய இவரது பேச்சைக் கேட்க தனியாக ஒரு பேன் சர்க்கிள் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு அரசு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

என் கணவர் இந்த மேட்டர்ல வீக்..

இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளி வந்த வேட்டை மன்னன் திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடித்திருந்தால் இருந்தாலும் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மீண்டும் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலாவில் நயன்தாராவோடு நடித்திருக்கிறார்.

 

ஆரம்பப் படத்திலிருந்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் 2021 ஆம் ஆண்டு நெற்றிக்கண் படத்தில் ரகசிய ஏஜெண்டாக நடித்து அனைவரையும் அசட்டினார். இதனை அடுத்து எதற்கும் துணிந்தவன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இந்நிலையில் இவர் நகைச்சுவை மன்னன் வைகை புயல் வடிவேலு உடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்

மேடையில் வெக்கமே இல்லாமல் பேசிய நடிகை சங்கீதா..

சினிமா துறையில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய இந்த நடிகர் படு பிஸியான காமெடி நடிகரின் வரிசையில் இருக்கிறார். மேலும் தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து கமுக்கமாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவரது மனைவி அண்மையில் அளித்த பேட்டி ஒன்று தனது கணவருக்கு ரொமான்ஸ் கொஞ்சம் கூட வரவில்லை. அதை நினைத்தால் தான் மிகவும் கஷ்டமாக உள்ளது என்று அனைவரது முன்பும் பகிரங்கமாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் இந்த விஷயத்தை எப்படி சங்கீதா இப்படி வெட்கம் இல்லாமல் பேசி இருக்கிறார். இப்படி பேசலாமா என்பது போன்ற வகையில் ரசிகர்கள் அனைவரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

இப்படியுமா பேசுவாங்க..

இதனை அடுத்து இப்படியுமா? தன் கணவருக்கு ரொமான்ஸ் செய்ய தெரியாது என்பதை ஓபன் ஆக சொல்லுவார்கள் என்று பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் அவர் எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை யோசித்து வருகிறார்கள்.

அதற்கான பதிலை அந்த பேட்டியிலேயே நடிகை சங்கீதா சொல்லி இருக்கிறார். தனக்கு ப்ரபோஸ் செய்யும் போது கூட அந்த மாதிரியான ஆக்டிவிட்டியை காண முடியவில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார். நார்மலாக தான் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டதாகவும் சொல்லிவிட்டார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை தெரியாத நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அத்தோடு என் கணவர் இந்த மேட்டரில் வீக் என்று மேடையில் வெட்கமே இல்லாமல் இப்படியுமா? பேசுவீங்க.. சங்கீதா என்ற கேள்விகளை பல்வேறு ரசிகர்கள் முன் வைத்து இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam