மானமே போச்சு.. அது மாதிரி விஷயத்த செய்து மாட்டிக்கிட்டேன்.. நடிகை ரெஜினா கசன்ட்ரா..

தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ரெஜினா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் சென்னையில் இருக்கும் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் இளம் கலை பட்டம் பெற்றவர்.இதை அடுத்து சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மானமே போச்சு.. அது மாதிரி விஷயத்த செய்து மாட்டிக்கிட்டேன்..

2006 ஆம் ஆண்டு அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான யோகியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்ததை அடுத்து மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் 2013 ஆம் ஆண்டு விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனை அடுத்து ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக நட்சத்திரங்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது இடங்களில் பேச விரும்ப மாட்டார்கள். ஆனால் நடிகை ரெஜினா மிகவும் போல்டான பெண் என்பதால் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது இடங்களில் பேசுவார்.

நடிகை ரெஜினா கசன்ட்ரா..

அந்த வகையில் நடிகை ரெஜினா தற்போது பேட்டி ஒன்றில் யாரிடமும் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை செய்து உங்கள் பெற்றோர்களிடம் மாட்டிக் கொண்டு இருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டதை அடுத்து என்ன சொன்னார் தெரியுமா.

அதற்கு சிரித்துக் கொண்டே அப்படி ஒரு முறை மாட்டி இருக்கிறேன். ஒரு முறை நான் பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்ததை என் அம்மா பார்த்ததை அடுத்து அவரிடம் நான் வசமாக மாட்டிக் கொண்டு பெருமளவு திட்டு வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

மேலும் இதைத் தான் மானமே போச்சு அது மாதிரியான விஷயத்தை செய்து மாட்டிக்கொண்டதாக நடிகை ரெஜினா கூறி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam