இத்தா தண்டி உடம்புக்கு இத்துநோண்டு ட்ரெஸ்ஸா..? நீச்சல் குளத்தில் அது தெரிய சீரியல் நடிகை.!

சீரியல் நடிகை ரேமா அசோக் ( Rhema Ashok ) நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Rhema Ashok

இதனை பார்த்து ரசிகர்கள் இத்தா தண்டி உடம்புக்கு இத்தநோண்டு டிரஸ்ஸா என்று வாயை பிளந்து வருகின்றனர்.

ரேமா அசோக் மாடல் அழகியாகவும் நடிகையாகவும் அறியப்படுகிறார். நல்ல நடன திறமை உடையவராக இருக்கும் இவர் சிறந்த தொழிலதிபராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Rhema Ashok

கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் பிறந்த இவர் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

களத்து வீடு என்ற சீரியலில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Rhema Ashok

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், ஈரமான நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Rhema Ashok

மட்டுமில்லாமல் தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகையும் படம் போட்டு காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Rhema Ashok

Summary in English : Actress Rhema Ashok is taking Instagram by storm with her stunning photos! It seems like every time you scroll through your feed, there’s another jaw-dropping shot of her that leaves fans buzzing. From glamorous red carpet looks to casual street style, Rhema knows how to work the camera and capture attention.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam