வாய வெச்சு சும்மா இருக்கா முடியல.. சிம்புவை வம்புக்கு இழுத்த பிரபல சீரியல் நடிகை..

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் வீட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவரை ரசிகர்கள் அனைவரும் அன்போடு சிம்பு என்று அழைப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். பத்து தல படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கும் சிம்புவின் ரசிகர்கள் அவரின் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வாய வெச்சு சும்மா இருக்கா முடியல..

தற்போது ஊடகத் துறையை பொறுத்தவரை சின்னத்திரை பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் இரண்டு திரைகளும் நடிக்கின்ற நடிகை மற்றும் நடிகர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இந்த சீரியல்களில் நடிக்கக்கூடிய நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையான அந்தஸ்தை பிடித்திருக்கிறார்கள்.

மேலும் நடிகர் சிம்பு உடன் இணைந்து நடித்த பல பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள். எவ்வளவு ஏன் வாழ்க்கையில் சிங்கிளாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணிய பிரேம்ஜி கூட அண்மையில் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தராக மாறிவிட்டார்.

ஆனால் சிம்பு மட்டும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பது பலர் மனதிலும் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதோடு விரைவில் அவருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்ற எண்ண அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது தக்லைப், எஸ் டி ஆர் 49 போன்ற படங்களில் பிஸியாக இருக்கக்கூடிய சிம்புவை சீரியல் நடிகை வம்புக்கு இழுத்திருக்கின்ற விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவை வம்புக்கு இழுத்த பிரபல சீரியல் நடிகை..

அந்த சீரியல் நடிகை வேறு யாரும் இல்லை நாச்சியார் புறம், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்த ரேமா அசோக் தற்போது சொல்லி இருக்கும் விஷயம் சிம்புவை வம்புக்கு இழுத்ததற்கு சமமாக உள்ளது.

இதற்குக் காரணம் நடிகர் சிம்பு திருமணம் செய்து கொண்டால் மட்டும் தான் தன் வாழ்க்கையில் இவர் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார்.

இதற்கு காரணம் இவர் சிம்புவின் தீவிர ரசிகையாக இருப்பதால் அவரது நலன் அக்கறை காட்டுவதாக நினைத்துக் கொண்டு இந்த வார்த்தையை கூறியதை அடுத்து இணையம் முழுவதும் இது பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதனை அடுத்து விஷால் கூட சிம்பு திருமணம் பற்றி ஒரு முறை நக்கலாக பேசியதை நினைவு படுத்திய ரசிகர்கள் ஆளாளுக்கு விளையாட சிம்பு என்ன ஒரு பொம்மையா? என்ற ரீதியில் கேள்வியை வைத்திருப்பதோடு இந்த விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசியும் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version